பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைவரல்‌ 92.

அமைவரல்‌ - பொருந்திவரல்‌, கலி. 103;-பதி. பதிக.

அமை...வரி. மது. 425.

அமைவரு காட்சி - அமைதல்வரும்‌ அழகு. பொரு. 20.

அமைவரு வறுவாய்‌ - பொருத்துதல்‌ வந்த 'வறிய வாய்‌. பொரு. 12.

அமை வனப்பு - அமைத்த அழகு, (வி. தொ). ௮௧. 64, 167. ப

அமைவாளோ. கலி. 5.

அமைவாஜே - ஆற்றிமிருப்பாலே. கலி. 41.

அமை..வில்‌. ஐங்‌. 278. *“*

அமை வில்லர்‌ - அமைத்த வில்லையுடையவர்‌. கலி. 4,

அமைவிலர்‌ - தங்குதல்‌ இலர்‌. குறு. 4.

அமை விளக்கம்‌-அமைத்தவிளக்கு. முல்லை.49.

அமை விளைந்த தேன்‌...தேறல்‌ - மூங்கிலில்‌ விளைந்த தேனுந்செய்த கள்‌. திரு. 19: மலை, 922.

அமைவின்று. புற, 518.

அமைவு-பொருந்துதல்‌. (தொ.பெ). மது.724.

அமை வெற்பன்‌ - மூங்கில்‌ மிக்க மலையையுடை. யவன்‌. கலி. 48.

அமைவோர்‌. (வி. ௮. பெ). ௮௧. 231.

அயத்து - நீரில்‌. ௮௧. 02.

அயம்‌ - சுளை. (பெ). ௮௧. 262; ஐங்‌. 264; "நீர்நிலை. கலி: 120; குறு. 293; பள்ளம்‌. கலி. 46; ௮௧. 08.

அயம்‌ திகழ்‌ சிலம்பு - சுளை விளங்குகின்ற மல. நற்‌. 562

அயமருங்கில்‌ - நீர்நிலையிடத்து. ௮௧. 984,

அயர்கம்‌ - செய்வேமாகி. (மு. ௭). குறு. 8 'நிகழ்த்துவேம்‌. (த. ப. வி. மூ). குறி. 232.

அயர்‌ களம்‌ - ஆடுங்களம்‌. (வி. தொர. திரு.

று. 518.

களம்‌. ௮௧. 182, 242.

அயர்‌ களன்‌ - ஆடுகின்ற களம்‌. திரு. 222.

அயர்ச்சி. (தொ. பெ). ஐங்‌. 296.

அயர்த்தனர்‌ - செய்துள்ளார்‌. ௮௧. 221.

அயர்த்தாயோ - மறந்தாயோ. (மு. ௭ கலி. 14.

அயர்தல்‌ - செய்தல்‌. (தொ. பெ), கலி, 52% ௮௧. 60, 800.

அயர்ந்த - செய்த. (பெ. ௭). ௮௧. 66, 983. சோர்ந்த. ௮௧. 889; ஐங்‌. 108; தற்‌. 115. வெறியெடுத்த. நற்‌. 275.

அயர்ந்த உள்ளம்‌ - மறந்த உள்ளம்‌. நற்‌. 99.







மு).


அயர்விலர்‌

அயர்த்தன்ன. குறி. 201, ௮௧. 348; பதி. 81:20.

அயர்ந்தனம்‌ - விருமீபினம்‌. (த. ப. வி. மு). ௮௧. 64.

அயர்த்தனர்‌ - விரும்பி. (மு. ௭), ௮௧. 2845 விரும்பினர்‌. (வி. மு). ௮௧. 65.

அயர்ந்தனள்‌ - செய்தனன்‌: (வி. மூ). நற்‌. 295, 512.

அயர்த்தனென்‌-விரும்பி ஏற்றுக்கொண்டேன்‌. (த. ஓ. வி. மு). ௮௧. 221.

அயர்ந்தளை - செய்தனை. (மூ. வி. மு), ௮௧. 96, 46, 176, ஐங்‌. 207, 509, 428.

அயர்ந்திசின்‌ - உடன்பட்டேன்‌. (த. ஓ. வி. மு). நற்‌. 149.

அயர்ந்தீகம்‌- செய்வேம்‌. (த.ப.வி.மு). கலி.52..

அயர்ந்து - செய்து. (வி. ௭). மது. 860, கலி. 71) 119; குறு. 562: மயங்கி. பரி. 5:54) மறந்து, குதி. 174; விரும்பி. ௮௧. 147; பரி. 10:97.

அயர்ந்தும்‌ - விளையாடியும்‌. ௮௧. 880; குறு. 294..

அயர்ந்தோர்‌. (வி. ௮. பெ). ஐங்‌. 57.

அயர்நிலை - கொண்டாடும்தன்மை. (வி,தொ). நற்‌. 42.

அயர்ப்பிய - கையறவு எய்துவிக்க. (செய்மிய. வி. ௭). கலி. 120

அயர்ப- செய்வார்கள்‌. (ப. வி. மு). கலி. 112.

அயர்பு - செய்தலால்‌. (செய்பு. வி. ௭). பரி. 9:52 செய்து. குறு. 298.

அயர்மதி - செலுத்துவாயாக. (மு. ஓ. வி. மு). கலி. 50.

ஈர்‌ - அயரும்பொருட்டு. (வி. ௭), குறு.


ஆற்றுதற்கு, ௮௧. 205;

செய்தற்கு. கலி. 105:

பாதுகாக்கும்படி. தற்‌. 208. அயர்‌ முன்தில்‌ - விளையாட்டயர்கின்ற முற்றம்‌.

(வி. தொ. நற்‌. 44. அயர்‌...மூதூர்‌. சிறு. 201; பட்டி, 215. அயர்வ - அயர்வன. (பன்‌.வி.மு). பரி. 16:46. அயர்வர்‌ - ஆடுவர்‌. (ப. ப. வி. மு), கலி. 105,

104, 106; ம

செய்வர்‌. ஐங்‌. 250.. அயர்வார்‌ - செய்வார்‌. (வி. மீ), கலி, 114, அயர்விலர்‌. (எ. வி. மு), புஜ 182.

ம்‌