பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரம்பு 92.


அரம்பு - குறும்ப. (பெ). அக. 2 மறமாண்பு, பதி. 19:15.

அரம்புகொள்‌ பூசல்‌ - 'தறும்பர்கள்‌ செய்யும்‌ பூசல்‌. ௮௧. 179.

அரம்போழ்‌ அவ்வளை - அரத்தால்‌ அறுத்‌

ியற்நிய அழகிய வளையல்‌. அக. 6, 123,

3, 549) ஐய்‌. 189, 194.

அரமகள்‌ - தெய்வமகள்‌. (பெ). பரி. 10:78.

190,294: கலி. 40:





குறு. 92; ௮௧. 25, 162, 549; ஐங்‌. 191, 204, 905. அரமியம்‌ - நிலாமுற்றம்‌. (பெ). மது. 421


௮௧. 13: அரலை - அரலிகுண்டா என்ற மலை. குறு. 99: அரலைமலர்‌. குறு. 214 கொடும்பு; குற்றமும்‌ ஆம்‌. மலை, 247 விதை. ௮௧. 809; மலை. 159; நற்‌. 121. அரலையில்‌ பாணி - குற்றமில்லாத பாட்டு. புற. 581. அரவக்‌ கடல்‌ - ஆரவாரத்தையுடைய கடல்‌. சிறு. 102. அரவணை...நேமியான்‌ - பாம்பணையிலே பள்ளி கொண்ட சக்கரப்‌ படைமினைய/ுடையோன்‌. கலி, 102. அரவம்‌ - ஆரவாரம்‌. (பெ), தற்‌. 114 ஓலி. கலி. 7, 70, 108: ௮௧. 160, 188. 292; புற. 213, 584, 59 ப 82, 144) பூரி. 18:45, 14) 19:72, 20: சொல்‌. தற்‌. 208 பாம்பு. குறி. 2. அரவமொடு. குது. 501; தத்‌. 257. அரவ வண்டு - ஒலிசெய்யும்‌ வண்டு. ௮௧. 817. அரவவாய்‌ சூலி. ௮௧. 122. அரவாய்‌ - அரத்தினதுவாம்‌. ௮௧. 96. அரவாய்‌ ... மடல்‌ - அரம்போலும்‌ வாமிளை யுடைய மடல்‌. புற. 87. அரவிந்தம்‌ - தாமரைமலர்‌. (பெ). பரி. 12:78. அரவின்‌ அருந்தலை - பாம்பினது அணுகுதற்‌ கரிய தலை. புற. 212. அரவின்‌ ... உரிவை - பாம்புத்தோல்‌. 927. அரவின்‌ நா - பாம்பின்‌ நாக்கு. புற. 898. அரவின்‌...பை - பாம்பின்பை, ௮௧. 108, 194. அரவின்‌ பைத்தலை. ௮௧. 202. அரவின்‌ பைந்தலை. ௮௧. 588; குது. 190. அரவின்‌ பொறி - பாம்பின்‌ படப்புள்ளி. கலி.20. அரவின்‌ வாய்‌ - பாம்பினது வாய்‌. கலி. 103.










௮௧.


அரி

அரவு - பாம்பு. (பெ), பெரு, 42, 194) பொரு. 85; சிறு. 182; குறி. 198; மலை. 204; கலி. 58, 49, 02, 64, 104, 105, 112, 140; ௮௧.

98, 518, 540; புற. 17.


00, 4.

அரவுளறி உரும்‌ - அரவிை எதித்துகொல்லும்‌ இடி. ௮௧. 182; புற. 120. 360..

அரவுசெதி உவவுமதி - பாம்பின்‌ பற்றப்பட்ட உவாத்திங்கள்‌. பரி. 10:76.

அரவுநுங்கு மத்‌£- பாம்பு விழுங்கும்‌ திங்கள்‌ ௮௧. 512; குறு. 595.

அரவுமிழ்‌ திருமணி. ௮௧. 1.

அரவுமிழ்‌ மணி - பாம்பினல்‌ உமிழப்பட்ட மாணிக்கமனி, புற. 29

அரவுவாழ்‌ புற்றம்‌ - பாம்பு வாழும்‌ புற்று. தற்‌..








அரவுவாள்‌- ௮ராவுகின்ற வாளரம்‌ தற்‌. 555 அரவுறழ்‌ ஆரம்‌ - பாம்புபோலும்‌ மாலை. புற. , 598.


அரவுறு துயரம்‌ - பாம்பின்‌ விடத்தாலுத்த துயர்‌. ஐங்‌. 178.



அரற்ற - அலற. (செய. கூப்பிடும்படி. கலி. 124 கூற. ௮௧. 118. அரற்று - அரற்றி. (செய்யா. வீ. ௭). கலி. 149. அரற்றி - கதறி. (செய்து. வி. ௭). கலி. 02. அரற்றும்‌ - ஆரவாரி (ப. ௭).சிறு, 24, ஒலிக்கும்‌. கலி.கட, ஐங்‌, 282,41 கூப்பிடும்‌. கலி. 4 கூறும்‌. புற, 198. அரற்றெடுப்ப - அரற்றும்படி. பரி. அரா - பாம்பு. (பெ), குது. 49% ௮௧. 72, 257 புற. 58, 569, 582, நற்‌. 123. அராஅ - பாம்பு. புற. 982. அரா உறையும்‌ புற்றம்‌ - பாம்பு உறைகின்ற. புற்று, புற. 809. அரா வணர்‌ கயத்தலை - அரவீனது மெல்லிய தலை, பரி. 19:19, அரி - அரிசி. (பெ), மலை. 180, 418; அழகு. திரு. 76; கலி. 54, 94, 92; கண்‌. (ஆ. பெ), கலி. 104; சிங்கம்‌. (பெ), ஐங்‌. 205, 268; சிலம்பின்‌ உள்ளிடுமணி. மது. 444; கலி. 57-29, 69, 80, 81; புற. 86; அக. 49, 591, குறு. 269; நற்‌. 110; பரி. 21.

எ). பு. 526;