பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிதொழுவர்‌

அரிதொழுவர்‌ - அரியுந்தொழிலைச்செய்வோர்‌.. தற்‌. 195; புற. 209, 879.

அரிந்த - அற்ற. (பெ.எர.மது. 740,புற. 572.

அரிந்து. (செய்து. வி.எ). மலை. 188; பொரு. 249; ௮௧. 136; புற. 870, 899; பதி. 71:24 7825.

அரிந்தும்‌ - அறுத்தும்‌. நற்‌. 8.

அரிநர்‌ - அரிபவர்‌; அறுப்பார்‌. (வி. ௮. பெ). மது. 110; மலை. 471; ௮௧. 40, 204, 2565.

ங்‌ ற்‌. 275, 550; பதி. 19:22; புற.



அரி நரைக்கூத்தல்‌ -மெல்லிய நரைத்தகூந்தல்‌. நற்‌. 110.

அரி நறவம்‌ - அரித்தெடுத்த கள்‌. (வி. தொ). பரி. 0:49.

அரி நறவு. ௮௧. 86, 216, 296: புற. 400, பதி. 11:10, 88:19.

அசி நிழல்‌ - அறல்பட்ட திழல்‌. ௮௧. 199.

அரிநிறக்‌ கலுழி - அரிக்கப்பெற்ற, நிறமுடைய கள்ளின்‌ வண்டல்‌. ௮௧. 157.

அரிநிறத்து ஆலி- ஒள்ளிய நிறமுடைய ஆலங்‌ கட்டி. ௮௧. 835.

அரிநிறம்‌ - வரிகள்பொருந்தியநிறம்‌. ௮௧. 280.

அரிநிற...வீ. ௮௧. 297.

அரி நீர்‌ - அழகிய தீர்‌. கலி. 91.

அரிதெல்‌ - அரிகின்‌ற நெல்‌. (வி.தொ). பொரு. 195.

அரிப்ப - அரிக்க; வடிகட்ட, (செய. வி. ௭). மது. 759; அரித்த குரலெடுத்து இயம்ப. புற. 898: அரித்து விழுகின்ற. (செய.வி.எ). கலி. 142.

அரிப்பறை - அரித்தெழும்‌ ஓசையையுடைய வாச்சியம்‌. ஐங்‌. 84: புற. 8902 அரித்தெழும்பறைஓசை. (ஆ.பெ). மது.802.

'அரிப்பன ஓலிப்ப-விட்டுவிட்டு ஓலிப்ப.௮௧.42.

அரிப்பனி - அரித்துவிழுகின்ற தீர்‌. குறி. 2495 ௮௧. 891, 878; புற. 144; நற்‌. 80.

அரிபடும்‌.... பகழி - வண்டு மொய்க்கும்‌ காம பாணம்‌. பரி. 10:97.

அரிபரந்தகண்‌. ஐங்‌. 174,

அரிபரந்த...கண்‌. தற்‌. 72.

அரிபு அரிபு - அரித்து அரித்து. (செய்பு-வி.எ).. கலி. 108.

, அரிபெய்‌ கிண்கிணி - பரல்‌ இடப்பட்ட கிண்‌ கிணி. நற்‌. 220.

அரிபெய்‌ சிலம்பு-பரற்கல்‌ இடப்பெற்ற சிலம்பு. ௮௧. 6.


97

அரியல்‌.

அரிமணல்‌ - அறல்பட்ட மணல்‌.௮௧.74,273.

அரிமணவாமில்‌ உறத்தூர்‌ - நீடுர்‌, எவ்வி என்பான்‌ பகைவர்களைப்‌ புறங்கண்ட இடம்‌. ஒரு ஊர்‌; ௮௧. 266.

அரிமதர்‌ உண்கண்‌. கலி. 82.

அரிமதர்‌ மழைக்கண்‌ - செவ்வரி படர்ந்த: மதர்த்த குளிர்ச்சி பொருந்திய கண்‌. நற்‌. 8, 160; ௮௧. 114, 149, 296, 812, 545, 884, 987; புற. 147, 549; கலி. 77.

அரி மது. (வி. தொ). பரி. திர. 1:64.

அசிமயிர்‌ - ஐம்மைமமிர்‌. பொரு, 82; புற, 11, தற்‌. 72. ்‌

அரிமலர்‌ - நிறமுடைய மலர்‌, பரி. 11:25, 26, திர. 1201.

அரிமலர்‌ ஆம்பல்‌ ஃ விளங்கும்‌ ஆம்பல்‌ மலர்‌. ௮௧. 176, 918.

அரிமழைக்கண்‌. குறு. 86; நற்‌. 19, 16.

அரிமா - சிங்க ஏறு. (பெ). பட்டி. 298; கலி. 102) தற்‌. 112.

அரிமாலை - அரிந்துகட்டியமாலை. புற. 284.

அரிமான்‌ - சிங்க ஏறு. (பெ). கலி. 18; பதி. 3229, 89:15.

அரிமுன்கை - மெல்லிய முன்கை. கலி. 59.

அரிய. மது, 44, 766; குறு. 154, 174; அக 9, 8, 05, 129, 179, 947, 802, 580, 589; ஐங்‌. 2, 224, 294, 560, பின்‌. 2; புற. 320, 564, 979; நற்‌. 4, 82, 588; பதி. க்க.

அரிய அன்னை - தீங்கற்கரிய அன்னை. நற்‌.172.

அரிய உயிர்‌. கலி. 105.

அரிய...கலம்‌ - அரிய அணிகலம்‌. புற. 120.

அரியகானம்‌ - செல்லற்கரிய பாலை. குறு. 77.

அரியது. (கு. வி. மு). தற்‌. 187.

அரியதும்‌ உண்டோ. நற்‌. 79.

அரிய...தோள்‌. குறு. 100.

அரியநெறி- அரிய வழி. கலி. 150.

அரியபெரியோர்‌. ௮௧. 286.

அரியபோல - இல்லையாகும்போல. நற்‌, 259.

அரியம்‌- அருமையையுடையேம்‌. (த. ப. வி.மு). குது. 178; ௮௧. 80.

அரியமாகிய - அசியேமாயிருந்த. குறு. 178.

அரியமைசிலம்பு. தத்‌. 12.

அரியல்‌ - அரியரியாகத்திரண்டவை.(பெ).புற. 207 கள்‌. (பெ). புற. 209, 891, 595; நற்‌. 156,

190, பதி. 40:18, 62:165

தேன்‌. பதி. 61:41.