பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருங்கங்குல்‌.

அருங்கங்குல்‌. (ப. தொ). கலி. 101. அருங்கடம்‌ - அரியகாடு, ௮௧. 281. அருங்கடவுள்‌ - அரியதெய்வம்‌. ௮௧. 16. அருங்கடன்‌ - செய்தற்கரியகடன்‌. பெரு. 215; "புற. 2, 9, 282, பதி. 74:22. அருங்கடி - அரிய அச்சம்‌. மது. 617; சிது.387:. அரியகாவல்‌, முல்லை. 7; குறி. 20; பட்டி. 352, 209; மலை. 494; நெடு. 107; ௮௧. 2, 7, 17, 60, 150, 220, 252, 258, 208, 513, 875, 270; ஐங்‌. 115, 292; நற்‌. 68, 225, 296, 853, 862; அரிய சிறப்டி மது. 201: அரிய மணம்‌. கலி, 94. அரிய மிகுதி. பெரு. 475 அருங்கடி...அரண்‌. புற. 210. அருங்கடி...ஊர்‌. புற. 356 அருங்கடிக்‌ காப்பினள்‌. தத்‌. 201. அருங்கடிக்‌ காப்பு - அணுகுதற்கரிய, மிக்க காவல்‌. அக. 174. அருங்கடிக்‌ காவல்‌. ௮௧. 162. அருங்கடி...நகர்‌ - அரிய காவலைஉடைய ஊர்‌. சிது. 187; பட்டி. 975 அரிய காவலைஉடைய மலை. புற. 883. அருங்கடிப்‌ பிடவூர்‌. புற. 592. அருங்கடை - சேறற்கரிய வாமில்‌. சிறு. 206, அருங்கரை - அரியகரை. பட்டி. 252; குறு. 365; புற. 260. அருங்கலம்‌ - அரிய அணிகலம்‌. மலை. 74: ௮௧. 94, 89; புற. 14, 26,198, 961, 595, 297; பதி. 52:8, 04.3, 71:21, 712 அரியபொருள்‌. புற. 567; அரியபொன்னாலாகிய உண்கலம்‌. 356. அருங்கலவெறுக்கை - அரிய அணிகலமும்‌ செல்வமும்‌. ௮௧. 872; புற. 140, 378. அருங்கவட்டுச்‌...சிளை - அரிய கவட்டினின்றும்‌. எழுந்தகிளை. ௮௧. 192. அகுங்கவலை - அரியசவர்த்தநெறி. தற்‌. நக்கி, 587. அருங்கவலைய. ௮௧. 5. அருங்கழி - நீத்துதற்கரிய உப்பங்கழி. குறு. 320. அருங்கள்‌. பதி. 68:14. அருங்காட்சியம்‌ - காணுதலரியமாயினம்‌. குறு. 80: அருங்காதலி. குறு. 154,




௮௧. 224)





பொரு.


82.



89

அருஞ்சுழி

அருங்காப்பினள்‌ - அரியகாவலை உடையன்‌. தற்‌. 258.

அருங்காமம்‌. கலி. 121; குறு. 377; ௮௧. 50.

அருங்கானம்‌- செல்லுதற்கு அரியகாளம்‌. கலி. 315; ௮௧. 181; தற்‌. 205.

அருங்குட்டம்‌ . திலைப்பரிதரகிய ஆழம்‌. சிறு. - 380. ௦

அருங்‌...குணம்‌. ௮௧. 879.

அருங்குரைத்து - அருமைத்து. (கு. வீ. மு). ஜங்‌. 403 புற. 5.

அருங்குரைய - அரிய, (கு. பெ. எ). ௮௧. 28, 329. ப

அருங்குரையள்‌ - அருமையை உடைய தலைவி. (கு. வி. மு), ௮௧. 872.

அருங்குரையை - அரியை. பதி. 24:16, 79:8.

அருங்குறும்பு - தெருங்கரிய சித்றரண்‌. மலை. 248: ௮௧. 549, 549;புற. 21; தற்‌. 77.

அருங்குன்றம்‌. குறு. 209.

அருங்கேழ்‌ வயப்புலி- அரிய நிறமுடைய வலிய புலி. ௮௧. 221.

அருங்கொண்டியள்‌ - பகைவரிடத்தேகொண்ட செல்வமுடையவள்‌. புற, 538.

அருச்சிப்போர்‌. (வி. ௮. பெ). புசி. 8:108.

அருஞ்சமத்தான்‌ - அரியபோசின்கண்‌. ஐங்‌.

26

ரூஞ்சமம்‌ - அரியபோர்‌. ௮௧. 46, 77, 189,

788, 587, புற. 73, 95, 120, 189,284,

512, 820, 897; பதி. 40:10, 73:20.

அகுஞ்சாரல்‌ - அரியசாரல்‌. குறு. 88.

அருஞ்சிமை- அடைதற்கரிய உச்சி. ௮௧. 1285 பரி. 7:15.

அருஞ்சிறை - அரியசிறகு. நற்‌. 07.

அகுஞ்சீர்த்தி - எய்தற்கரிய புகழ்‌. புற, 15.

அருஷ்சுரக்கவலை. ௮௧. 58.



அ!





அருஞ்சுரக்கவலைய, ௮௧. 17. அருஞ்சுரம்‌ - அரியபாலை நிலம்‌. பொரு. 1177 கலி. 5, 0, 8, 9, 18; குறு. 59, 154, 529,


509; ௮௧. 99, 47, 05, 84, 87, 97, 103, 322, 199, 148, 145, 191, 192, 205, 219, 219, 221, 225, 261, 208, 269, 209, 279, 291, 811, 825, 259, 509,




578, 581, 295, ஐங்‌. 121, 801, 508, 507, 514, 917, 220, 929, 83, 85, 8862, 589, 599; நற்‌. 42, 40, 84, 105, 187, 34ம்‌) 148) 371, 179, 184) 224) 2, 298, 592, 587 .

அருஞ்சுழி கற்கரிய தீர்ச்சுழ்‌. தற்‌. 292,