பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சுனை

அருஞ்சுளை. பரி. 9:02. அருஞ்சூள்‌ - கருதுதலரிய சூள்‌. நற்‌. 286. அருஞ்செயல்‌. ௮௧. 59; ஐங்‌. 859; நற்‌. 112. அருஞ்செயல்பொருள்‌ - ஈட்டுதற்கு அரிய பொருள்‌. நற்‌. 195. அருஞ்செலல்‌...ஆறு. பதி. 49:15. அருஞ்செலவு -அரியசெலவு. கலி. 46; ௮௧.29. அருத்த- உண்பிக்க. (செய.வி.எ). ௮௧. 218. அருத்தலும்‌ செல்லான்‌ - உண்ணான்‌. புற. 204. அருத்தி- உண்ணப்பண்ணி. (செய்து. வி. ௭), பெரு. 168; ௮௧, 84, 156; புற. ,47, 09, 327. ்‌ அருத்திய- ஊட்டிய. (பெ. ௭). புற. 227. அருத்தியும்‌ - நுகரப்பண்ணியும்‌. பட்டி. 200. அருத்திளை - உண்பீத்தாய்‌. பதி. 70:18.



அருத்தும்‌ - நுகரப்பண்ணும்‌. (பெ. ௭). பெரு. .

68; புற. 53. அருந்த - உண்ண. (செய. வி. ௭). ஐங்‌. 70; ௮௧. 856, 594; நற்‌. 234. அருந்த...ஏறு - அருந்திய ஏறு. குறு. 544. அருந்தகைப்பு - கடத்தற்கரிய படை வகுப்பு. பதி. 24:4, 6 ன அருந்ததி - ஒரு கற்புடைய மகள்‌. ஐங்‌. 442. அருந்த மத்தி - தின்றமந்தி. ஐங்‌. 271. அருந்தலை - அரியதலை. குறு. 50. 108; புற. 211; நற்‌. 87; பரி. திர. 1:79; £ அரியதலைமை. புற. 225. அருந்தலை ஏறு. கலி. 100. அருந்தலை சுற்றம்‌. புற. 285. அருத்தவத்தோன்‌ - அரிய யோன்‌. புற, 3. அருந்தவம்‌ - செய்தற்கரிய தவம்‌. கலி. 50, 158) ஐங்‌. 111, அருந்தவ முதல்வன்‌ - அரியதவமுடைய அறம்‌ வளர்த்த நாயனார்‌; [சிவன்‌]. கலி. 100. அருந்த வமிற்ற - அருந்தி நிறைந்த வயிற்றை. யுடையன. குறு. 174. அருத்தாளை - அரியசேளை. அக 142; நற்‌. 18, அருந்தி - உண்டு. (செய்து.வி.எ). மலை. 468; உள்ளடக்கி, குறி. 120; தின்று. கலி. 42; ௮௧. 599; புற. 520, 595; நற்‌. 67, 582; பருகி. தற்‌. 511. அருந்தித்தன்‌. புற. 595. அருந்திய - சூழ்ந்து கிடக்கப்பட்ட. (பப. ௭). பெரு. 40



தவத்தையுடை


40

அருத்தென

தின்ற. பொரு. 204; ௮௧. 286; புற. 299; நற்‌. 7, 542. அருந்தியோர்‌ - நுகர்ந்தோர்‌. (வி. ௮. பெ. கலி. 103. அருந்திறத்த - அரிதாகிய கூறுபாட்டையுடை யன. மலை. 47. அருந்திறல்‌ - அரியவலி. சிறு. 86; பெரு. 591; கலி. 22; புற. 9, 198, 201; ஐங்‌. 201; பதி. பதிக. 8:10; பரி. 1:42. அருந்திறல்‌ மரபு. பதி. 20:34, பதிக. 9:18. அருந்திறற்‌ கடவுள்‌. ௮௧. 90; மலை. 558; ஐங்‌. 182. ட்‌ அருந்திறை - அரியவரி. ௮௧. 84. அருந்தினர்‌. (வி. மு). ஐங்‌. 921. அருந்து - மேய்த்து.(ஆர்ந்து என்பதன்‌ குறுக்‌. விகாரம்‌). பதி. 89:5. அமம்‌. புற. 286. -.இரலை-தின்கின்ற இரலை. ௮௧. 189. 'ருவை. புற. 973. ஏறு. ௮௧. 541. குயில்‌. ௮௧. 229. அருந்து குரங்கு, குறு. 288. அருந்து கொள்ளைய - உண்ட மிகுதியையுடை யனவாய்‌. ௮௧. 183. அருந்துப்பு - அரியவலி. மது. 82, 40; குறி. 328; மலை. 59; புற. 44, 352. அருந்து பண்ணியம்‌ - அருந்தும்பண்டம்‌. பசி. 19:38. அருந்துபு - உண்டு. (செய்பு. வி. ௭). குறு. 2012 ௮௧. 4, 284; நற்‌. 528. அருந்தும்‌. (பெ. ௭). பட்டி. 72; குறு. 26, 249; ௮௧. 14, 120, 191, 560, 875, 581, புற. 584, 586, 591; நற்‌. 54, அருந்துமகிழ்பு - உண்டகளிப்பு. ௮௧. 256. அருந்து...முலை. ௮௧. 292. அருந்துயர்‌. கலி. 29, 48, 184; குறு. 202; ௮௧. 77, 209, 244, 251; ஐங்‌. 242; புற. 340; நற்‌. 140, 581, 584. அருந்துயரம்‌. கலி. 6; ௮௧. 278; ஐங்‌. 195. அருந்து...யாளை. ௮௧. 187. அருந்துத்ற - தின்னப்பொருந்திய. புற. 62. அகுத்துறை - அரிய நீர்த்துறை. ௮௧. 18, 50, அரியபோர்த்துறை. பதி. 76:3. அ்ததக்‌ மரபு - தெறுதற்கரியமுறை. ௮௧. அருந்தென - உண்டதாக. ஐங்‌. 98.