பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பூமலி கானல்‌ 42

அரும்புமலி கானல்‌, ஐங்‌. 182.

அரும்புமுதிர்குரவு - அரும்புகள்முதிர்த்த குரா மரம்‌. ௮௧. 287.

அரும்புமுதிர்‌ வேங்கை. ௮௧. 105, 242.

அரும்புழை - அரியவாயில்‌. ௮௧. 248; நற்‌. 353, 529, 556.

அரும்பெறல்‌ அமிழ்தம்‌ --பெறத்தரிய அமிழ்தம்‌. குறு. 89; புற. 892.

அரும்பெறல்‌ ஆதிரையான்‌ -பெறலரிய ஆதிரை: 'நாளையுடைய இறைவன்‌. கலி. 150.

அரும்பெறல்‌ உயிர்‌. கலி. 5, 128.

அரும்பெறல்‌ உலகம்‌. ௮௧. 58,4218:

அரும்பெறல்‌...உலகம்‌. புற, 62, 215.

அரும்பெறல்‌...கவின்‌-அரிதாகப்பெற்ற அழகு. நற்‌. 558.

அரும்பெறல்‌ காதலர்‌. குது. 898.

அரும்பெறல்‌ காலை - பெறுதற்கரிய காலம்‌. நற்‌. 2986.

அரும்பெறல்‌...பயன்‌. நற்‌. 257.

அரும்பெறல்‌ பிண்டம்‌ - பெறுதற்கரிய பலி. பதி. 20:25.

அரும்பெறல்‌ புதல்வன்‌. கலி. 75.

அரும்பெறல்‌ பொருட்பிணி. குறு. 244.

அரும்பெறல்‌ மண்டை - பெறுதற்கு அரிய உண்கலம்‌. புற. 598.

அரும்பெறல்‌ மரபு - பெறலரிய முறைமை. திரு. 209; புற. 99:

அரும்பொகுட்டு. பரி. திர. 7:4..

அரும்‌ பொருள்‌ - பெறுதற்கு அரியபொருள்‌. பெரு. 68; கலி. 18; குறு. 29, 584; ௮௧. 91, 193, 274, 291, 519, 589; ஐங்‌. 802,




ம்பொருள்‌ கூட சேர்க்கை. நற்‌.!2 ஈட்டுதற்கரிய பொருள்‌. நற்‌. 543. அரும்பொருள்‌ மரபின்மால்‌ - யாவராலும்‌ பெறு 'தற்கரிய பொருளாகிய முறைமையிளையுடைய திருமால்‌, கலி. 123. அரும்பொழுது - அரியகாலம்‌, கலி. 80. அரும்பொறி - அரிய வரிகள்‌. பதி. 7 அரும்பொறி மஞ்ஞை. ௮௧. 804. அரும்மரபின்‌ கடவுள்‌. மலை. 20; ௮௧. 18. அருமகளே!. ௮௧. 165. அருமண்‌ - பெறுதற்கரிய மண்‌. புற. 20. அருமணி - பெறுதற்கரிய மணி. கலி. 49. அருமணி அர - அரிய மணியையுடைய பாம்பு. பதி. 71:12.


- அரிய பொருளின்‌



அருவி.

அருமரபின. ௮௧. 72.

அருடீரபு - அரிய முறை மலை. 250: ௮௧. 142: 2:94.

  • சிறு. 118, 1275


புற. 126; பரி. திர.


அக. 70; ஐங்‌.

அருமறைக்‌ கேள்வி - அரிய, மறைய உச்சரிக்‌ கப்படும்‌ மத்திரம்‌. திரு. 186.

அருமறைப்பொருளே! பரி. 1:18.

அருமன்‌...சிறுகுடி - அருமன்‌ என்னும்‌ வள்ள லின்‌ சிறுகுடி என்ற ஊர்‌. நற்‌. 867.

அருமன்‌ மூதூர்‌. குறு. 298. *

அருமிசை - ஏறுதற்கரிய உச்சி. புற. 93.

அருமிளை - அரிய காவற்காடு. மது. 64; புற. 925, 526; பதி. 9:5.

அருமுள்‌ வேலி. புற. 801.

அருமுன்பு - அரியவலி. கலி, 104; புற. 17.

அருமுனி மரபு. பரி. 19:8.

அகுமுளை. ௮௧. 84, 107; நற்‌. 841, 846.

அருமுனை இருக்கைத்து - அரிய முதன்மை யான இடத்தையுடையது. புற. 529.

அருமுளைப்‌ பாக்கம்‌ - அரிய போர்முளைகளை யுடைய பாக்கம்‌. ௮௧. 245.

அருமை - அரியதாந்தன்மை. (பண்‌.பெ.. புற. 116, 507; நற்‌. 165, 298; பரி. 1:88; ௮௧. 208.

அருமைய - அரிய, (கு. வி. மு). கலி. 18.

அருமையின்‌ - அரிதாகையிறல்‌. திரு. 278, ௮௧. 62: முடியாமைமின்‌. பதி. 77:7, 90:12.

அருமொய்ம்பு. திரு. 81.

அருவந்தை- அம்பர்கிழான்‌ அருவந்தையென்‌: னும்‌ வள்ளல்‌. புற. 585.

அருவரை - அரியமலை. கலி. 40: ௮௧. 2885 ஐங்‌. 995, 247, 27ம்‌, 272; பதி. 88:85; பரி. 8:102.

அருவழி - அரியவழி. ௮௧. 248.

அருவாயில்‌. திரு. 69.

அருவாளர்‌ - அருவாளநாட்டார்‌. பட்டி. 279.

அருவி. (பெ) திரு, 240, 516; பொரு. 282; சிறு. 90, 170, 200; பெரு. 427; முல்லை. 87) மது. 24, 42, 57, 299, 800, 874, நெடு. 97; குறி. 22; மலை. 278, 294, 554: கலி. 82, 29, 40, 42, 44-46, 69, 108, 102; குறு. 42, 78, 88, 90, 94-96, 100, 306, 184, 285, 259, 284, 515, 565,