பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருவி ஆடுதல்‌

272; ௮௧. 22, 28, 58, 68, 82, 91, 92, 96, 118, 162,172, 192, 215, 228, 241, 262, 272, 278, 922, 508, 518... 845, 822, 526, 898, 859, 562, 882) ஐங்‌. 185, 205, 220, 224, 288, 285, 285, 298, 249, 293, 912, 592; புற, 105, 145, 124, 326, 127, 145, 147, 148, 190, 192, 394, 158, 198, 294, 229, 251, 222, 569, 581, 989, 598,509; நற்‌. 7, 17, 28, 82, 66, 77, 88, 99, 107, 112, 187, 147, 353, 176, 201, 205, 219, 207, 299, 280, 815, 954, 547, 859, 365, 909, 979, 889, 896, 999; பதி. 11:92, 25:14,









28:9, 4743; 69:2, 70:94, 78:2, 88:83, பதிக. 5:7, பரி. 6:5,82, 53,724, 8:16, 128, 3125, 85, 18:5, 12:21, 16:52, 17:40, 45, 18:40, 20109, 21:52, திர. 1:52; உருவில்லாதது. பரி. 6:28; நீர்‌, மலை, 174.

அருவி ஆடுதல்‌ - அருவியில்‌ நீர்‌ விளையாடல்‌. குறு. 555.

அருவி ஆர்க்கும்‌. ௮௧. 168.

அருவி ஆன்ற...சிமை - அருவிகள்‌ இல்லை. யாகிய மலையுச்சி. ௮௧. 185.

அருவி, ஆன்ற...மலை, மது, 806.

அருவி...இயம்‌ - அருவியோசை. தற்‌. 24.

அருவிஉருவின்‌ ஆரம்‌-அருவியன்னவெள்லிய முத்தாரம்‌. பரி, 13:11.

அருவிகூடி - அருவியைக்கொண்டு. ௮௧. 878.

அருவிடர்‌ - அரிய மலைப்பிளப்பு. குறி. 82, 212; மலை. 812; ௮௧. 29, 198, புற. 189, பரி. 24:92.

அருவித்து - அருவியையுடைத்து. கலி, 44.

அருவிதந்த...எருவை - அகுவியால்‌ தரப்பட்ட கொறுக்காந்தட்டை. குறு. 170.

அருவிதீர்‌. பரி, 17:14, 21:96.

அருவீய - அருவிகளையுடைய. பெரு. 200 கலி, 401 ஐய்‌. 228; நற்‌. 18, 228, 201.

அருவிய காடு. ௮௧. 28.

அருவிய குன்றம்‌ - அருவிகளையுடைய குன்றம்‌, ௮௧. 202.

அருவியடுக்கம்‌. நற்‌. 554.

அருவியற்ற பெருவறற்காலை. பதி. 48:14.

அருவியன்ன பருஉறை - அருவியை ஓத்த பரிய நீர்த்துளி, குறு. 271.

அருவியாம்பல்‌ - நீரில்தோன்திய அல்லி. பதி. 62:17, 71:3





43.

அருளா.

பூக்களரிதாகிய, ஆம்பல்‌ என்னும்‌ எண்‌. பதி; 62:19.

அருவிமின்‌. குறு, 189, 867, 874; ௮௧. 198, 303.

அருவியின்‌ ஒலிக்கும்‌ தேர்‌ - அருவிபோல. ஒலிக்கும்‌ தேர்‌. ௮௧. 184.

அகுவிலை தறும்பூ - விலைகூறுதற்கரிய ததியபூ. பட்டி. 202.

அருவிலைதன்கலம்‌. புற. 248; பதி. பதிக. 2:40.

அருவிளை - அரியசெயல்‌. கலி. 19.

அருவெஞ்சுரம்‌. கலி. 100.

அருள்‌ - அருஞூக!. கலி. 92; (உ௱). ௮௧. 78, 208, 889; நற்‌. 186, 827; புற. 149, 261) பரி, 5:74.

அருள்‌ கண்‌ மாறல்‌. ௮௧. 144.

அருள்கொண்ட முகம்‌. கலி. 148.

அருள்தீர்த்த காட்சி - அருள்‌ ஒருகாலத்தும்‌ 'இல்லையான அறிவு, கலி. 120.

அருள்நெறி - கூறியவழி. (வி. தொ). மலை. 88,

அருள்நோக்கம்‌. கலி, 10.

அருள்பிறிது ஆப - அருளுடையர்‌ அல்லர்‌, ௮௧. 191.

அருள்புசித்து - அருள்‌ செய்து. அக. 848,

அருள்புறம்மாதிய - அருள்‌ கைவிட்டுப்போன. கலி. 15.

அருள்‌ பொருள்‌ என்னார்‌. குறு. 895.

அருள்முருகு - அருள்முருகன்‌, பரி. 8:62.

அருள்மொழி. அக. 314.

அருள்‌ வந்தவை - அருள்வருதற்குக்‌ காரண மானவை. கலி. 8.

அருள்வத்தன - அருளூதல்வத்தன. புற. 92.

அருள்‌...வமின்மொழி. பரி. 18:40.

அருள்வயினால்‌ - அருளால்‌. பரி. 8:88.

அருள்வர - இரக்கம்‌ உண்டாக. ௮௧. 117.

அருள்வல்லாள்‌ ஆக்கம்‌. கலி. 38,

௮௬ள - அருளுதல்‌ செய்ய. (செய.வி.எ). கலி. 91; புற, 595; த்‌. 812; பரி. 2.

அருளல்‌. (தொ, பெ, புற. 159, 898.

அருளல்வேண்டும்‌ - அருள்செய்யவேண்டும்‌. நற்‌. 342) பரி, 3:56.

அருளலின்‌ - அருள்செய்தலின்‌. ௮௧. 242

அருளலும்‌ - அருள்செய்தலும்‌. ௮௧. 108.

அருளவல்லைஆகு. புற. 27.

அருளற - இரக்கம்‌ நீங்க. ௮௧. 879.

அருளன்மாறு - அருளூதலால்‌. புற. 92.

அருளா - அருளாத. (ஈ. கெ. எ. பெ. ௭). கலி, 42, 120.