பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்குமிசைக்கூட்டும்‌

அல்குமிசைக்கூட்டும்‌ - மிக்கணவோடுகூட்டி உண்ணும்‌. ஐங்‌. 81.

அல்குமிசைவு - இட்டுவைத்துண்ணும்‌ உணவு. புற. 236.

அல்கு...முன்றில்‌. நற்‌. 44..

அல்குல்‌. (ஆ.பெ,. திரு. 16, 146, 204; பொரு. 59; சிறு. 202; பெரு. 529; ஜெடு. 145; குறி. 102; பட்டி. 147; கலி. 14, 20, 60, 67, 80, 92, 108, 109, 122; குது. 27, 101, 125, 129, 180, 244, 274, 294, 542; அக. 7, 21, 95, 24, 75, 117,119, 197, 167, 182, 389, 201,227, 250, 269-279, 207, 520, 542, 545, 585, 589, 587, 290, 597; ஐங்‌. 29, 92, 154, 176, 291, 506, 510, 516, 521, 481, புற, 89, 116, 240, 274, 272, 959, 541, 244, 595, 261, 589, 295; நற்‌. 6, 8, 06, 77, 84, 101, 182, 128, 161, 198, 200, 218, 222, 242, 22, 282, 207. 520, 566, 968, 570, 590; பதி. 18,



அல்குல்வரி-அல்குலின்பசப்பு ஒழுங்கு.கலி.80.

அல்குலாள்‌. (கு. வி. ௮. பெ), கலி. 82.

அல்குவதாக! - தங்குவதாக, நற்‌. 189.

அல்குவர - தங்கிய அளவில்‌. ௮௧. 79.

அல்கு வளி - நெருங்கிய காற்று. நற்‌. 246.

அல்கு வன்சுரை - மிக்க வலிய மூங்கிற்குழாய்‌. ௮௧. 115.

அல்கு விசும்பு. புற. 209.

அல்குவெயில்‌ - பொருந்தியவெயில்‌. ௮௧. 542.

அல்குறுகாலை - தங்கியபொழுது. ௮௧. 40.

அல்குறுகானல்‌. பதி. 50:3.

அல்குறுபொழுதில்‌ - இரவில்‌. குறு. 272.

அல்குறு வரிதிழல்‌ - சுருங்கிய வரிவரியாக உள்ள நிழல்‌. ௮௧. 127, 287.

அல்பண்பு - அல்லாத பண்பு. ௮௧. 892.

அல்ல - இல்லை. குது. 282; அக, 8, 98, 110, 329, 125, 529; புற. 106, 157, 978; நற்‌. 59; பரி. 5:44, 4:64, 8:16, 77, 79, அல்லாதன. கலி. 86.

அல்லங்காடி - அத்திக்காலத்துக்‌ கடை. மது. 944.

அல்லது. பொரு, 94; பெரு. 86, 452; நெடு, 306; பட்டி. 26; மலை. 251, 456; கலி. 8, 6, 38, 97, 96, 60, 62, 93, 105, 110, 129. 351, 197; குறு. 115, 122, 269, 502, 502. 554, 566, 968; ௮௧. 19, 42, 72, 104,



46

அல்லனோ.

170, 195, 584; ஐங்‌. 2, 7, 287; புற. 10, 14, 30, 20, 28, 51, 55742, 47, 90, 84, 70, 128, 155, 142, 193, 216, 279, 282. 501, 525, 529, 542, 949, 267, 577, 280. 584, 986, 290, 298; நற்‌. 92, 80, 128, 216, 292, 270, 529; பதி. 27:14, 28:15, 9, 68.0, 8,



அல்லதை - அல்லது. கலி, 2, 9, 105, 151; ௮௧. 29, 99, 218; புற. 88, 122, 204; பதி. 521 பரி, பம, 72, 19:19, திர. 72;



அல்ல புரித்து - தீயன விரும்பி: கலி. 29.

அல்லமாயினேம்‌ - தகுதியுடையேம்‌ அல்லேம்‌. தற்‌. 159.

'அல்லமோ - அல்லேமோ. ௮௧. 183; ஐங்‌. 69,

121-128; புற. 60.




குறு. 4, 87, 92, 102, 90, 189, 201, 267, 204,


324, 207, 215, 580, 501; நற்‌. 64, 208.

அல்லல்‌. கலி. 94, 98, 61, 72, 104, 108, 320, 122, 125, 142-146, 148; குறு. 43, 981; ௮௧. 98, 299; ஐங்‌. 27, 422; புற. 29, 46; நற்‌. 29, 96, 200, 507; பரி. 10:3.

அல்லல்‌ உழப்போள்‌ - துயரமுறுவோள்‌. புற. 160.

அல்லலில்‌ அனலன்‌. பரி. 2:27.

அல்லவாயினும்‌. நற்‌. 527.

அல்லவை - முறையல்லாதன. புற. 194.

அல்லவோ. நற்‌. 260.

அல்லள்‌. கலி. 109; குறு. 49; ௮௧. 18, 98, 198; புற. 246; நற்‌. 6.

அல்லளோ. கலி. 79; ௮௧. 198.

அல்லற்காலை - இன்னாமையுறுங்காலம்‌. 219.

அல்லற்பட்டிருந்தாரை - அல்லற்பட்டிருத்த என்னை. கலி. 120.

அல்லற்‌ படுவான்‌ - கலி. 40.

அல்லன்‌. பொரு, 177; கலி. 44, 42, 68; குறு. 99, 220, 284; ௮௧. 72; ஐங்‌. 11, 19, 18, 290, 286; புற. 19, 49, 97, 108, 107, 12௦, 324, 192, 858, 989; நற்‌. 119; பதி. 26:3.

அல்லன. (வி. மு), புற. 53.

அல்லே. கலி. 107; குறு. 22; ௮௧. 16, 22, 66, 542; நற்‌. 2,62, 112; புற. 220.





புற.

வருத்தமுறுகின்றவன்‌..