பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லா.

அல்லா - அல்லாத. (ஈ. கெ. எ. பெ. ௭). த்‌. 46; பரி. 5:80; கலி. 88 அல்லாப்பு; மாட்டாமை. பரி, 0:99: மல்லாந்து. (வி. ௭). பரி. 0:88. அல்லாக்கால்‌ - அல்லாதவிடத்து. (வி. ௭). கலி. 124; நீங்கியகாலத்து. கலி. 64. அல்லாகியர்‌ - அல்லவாக. (வி. ௭). புற. 282. அல்லாது. ௮௧. 98; புற. 24. அல்லாத்தார்‌ - அலமந்த சுற்றத்தார்‌. (வி. ௮. பெ). கலி. 29. அல்லாத்தான்‌ - அலமத்தான்‌. கலி. 111. அல்லாந்து - அலமந்து, பரி. 12:71, மகிழ்ந்து, குறி. 145;





வருந்தி, ௮௧. 82, 107; நற்‌. 93.

அல்லார்‌. பரி. அல்லாரும்‌ - அல்லாதாரும்‌. பரி. 8: அல்லால்‌ - அன்றி. (வி. எ). கலி. 19, 6 85, 88, 109, 109, 148; பரி, திர. அல்லது. கலி, 14, 142 அல்லான்‌ - அல்லாதவன்‌. கலி. 84, 80. அல்லி - அகவிதழ்‌. ௮௧. 16, 239, 58 அல்லிப்பூ. (ஆ. பெ). கலி. 97; பரி. 12:78; அல்லியரிசி. (ஆ. பெ). புற. 280. அல்லிசேர்‌ ஆமிதழ்‌ - அல்‌: சேர்ந்த அழகிய அல்லிப்படூஉம்‌ பு புல்லரிசி. புற. 244.







அல்லிமிடத்துண்டாகும்‌



அல்லிப்பாவை ஆடுவனப்பு - அல்லிப்பாவை அல்லியமென்னும்‌ கூத்தை ஆடும்‌ அழகு. புற. 55.

அல்லியம்‌ திரு - அகவிதழ்க்கண்‌ உறையும்‌. திருமகள்‌. பரி. 1

அல்லியுணவு - அல்லி அரிசியாகிய உணவு. புற. 290.

அல்லில்‌ - இரவில்‌. நற்‌. 58, 142. அல்லீரோ. ௮௧, 239; தற்‌. 870. அல்லென்‌ - அல்லேன்‌. ௮௧. 226. 'அல்லெஜே - அல்லேனே. குறு. 99. அல்லேம்‌. கலி. 9; குறு. 244; ௮௧. 180; ஐங்‌. 80, 154, 240, 480; புற. 51, 120, 144, 246; நற்‌. 580; பதி. 982... அல்லேன்‌. குறு. 208; ௮௧. 99 389) புற. 208, 209; நற்‌. 274, 7422; பரி, 20:82. அல்லை. (கு.வி. மு). கலி. 19, 95, 108, 148: குறு. 47; ௮௧.7, 75, 75) ஐங்‌. 285, 480





ஐங்‌. 66, 91) பதி.



4 அலங்கு சினை

புற. 44, 205, 215, 289; நற்‌. 224, 575, 565, 593. அல்லையோ. கலி. 18; ௮௧. 95, 528, 279, அல்லோர்‌. புற. 848, 848; பரி. 6:89, 40. அல்லோள்‌ - அல்லள்‌. ௮௧. 212. அல - அல்லாதன. பதி. 41 கலப்பைப்‌ பஓடமினையுடையோய்‌. பரி. 9:88. அலகில்மாலை - அளவில்லாதமாலை, புற. 899. அலகு - எண்‌. மலை, 547; பலகறை; சோழி. (பெ).மலை.254; ௮௧.82; பறவையின்‌ மூக்கு. நற்‌. 100. அலகைபோகிக வமைதிகெட்டு, புற. 282. அலங்கல்‌ - அசைவு. கலி, 150; குறு. 76; ௮௧. 329, 299, 502; புற. 564; நற்‌. 814; பதி.




கதிர்‌, அக. 32; ஐங்‌. 106; சுழற்சி. நற்‌. 189; மாலை. (பெ), பதி. 51:9.

அலங்கல்‌ உலவை - அசைகின்ற மரங்கள்‌. ௮௧. 199; குறு. 79.

அலங்கல்‌...கோடு - அசைகின்றகோல்‌. நற்‌, 372.

அலங்கல்‌...சிளை - அசையும்கிளை. ௮௧. 115, 242.

அலங்கல்‌...தொடலை - அசைகின்ற மாலை. நற்‌. 169, 585.

அலங்காந்தள்‌ - அசையுங்காந்தள்‌. கலி. 40.

அலங்கிய. (பெ. ௭), பதி. 21:36.

அலங்கு ஆவிரை - அசைகின்ற ஆவிரம்பூ. கலி. 159.

அலங்கு இதழ்‌ - அசைகின்ற இதழ்‌. கலி. 7; ஐங்‌. 185.

அலங்குஉளைய - அசையும்‌ தலையாட்டத்திளை உடைய, புற. 29.

அலங்குகதிர்‌. (வி. தொ). ௮௧. 469, 224, 581; புற. 59, 575; பதி. 28:18.

அலங்குகழை - அசையும்‌ மூங்கில்‌. (வி. தொ). மலை, 161; ௮௧. 47.

அலங்குகுலைக்‌ காத்தள்‌..





௮௧. 108; குறு.


அலங்குகுலைக்‌...காந்தள்‌. நற்‌. 183.

அலங்குகுலை யலரி - அசையும்கொத்தில்‌ உள்ள மலர்‌. அக. 178.

அலங்கு சிளை - அசைகின்றகொம்பு. (வி.தொ).

298; பெரு. 82; மலை. 144; குறு. 184,

அக. 1,250, 249,272, 204, 819;ங்‌.

ழ்‌. 245, 292.