பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவல்

48

அகன்று உறைமகளிர்

அலங்கு செந்நெல்‌

அலங்கு செந்தெல்‌, புற. 22.

அலங்கு தலை - அசையுமிடம்‌. ௮௧. 241,

அலங்குதலை'..சூடு - அசையும்‌ பக்கங்களை யுடைய தெற்கட்டு. ௮௧. 84.

அலங்குபடு நீழல்‌ - அசைதலையுடைய நீழல்‌. புற. 525.

அலங்கும்‌ அருவி, பரி. 12:24,

அலங்கும்பாண்டில்‌-விளங்குகின்ற தேர்பூணும்‌. நாரை எருதுகள்‌. பதி. 64:10.

அலங்கு மழை. ஐங்‌. 290.

அலங்கு வெயில்‌. குறு. 276.

அலங்குளை...இவுளி - அசையுல்‌. தலையாட்டம்‌ அணிந்த குதிரை. புற. 4, 882.

அலங்குளைப்‌ புரவி. புற. 2.

அலத்தல்‌ - வறுமையுறல்‌. (தொ.பெ). புற.103.

அலது. (இ.கு). குறு. 419; ஐங்‌. 179, 293; புற. 196; தற்‌. 189; பரி. 5:46.

அலந்த - வாடிய. (பெ. ௭). ௮௧. 222.

அலந்தலை இரத்தி- அலந்த உச்சிமிளையுடைய 'இரத்திடீரம்‌. புற. 323.

அலந்தலை உன்னம்‌ - இலைமின்றி வறிதாகிய 'தலையையுடைய உன்னமரம்‌. பதி. 23:1.

அலத்தலை...ஏறு - கலக்கமுற்ற ஏறு. ௮௧. 207..

அலந்தலை ஜெமை - வாடிய ஜெமைடீரம்‌. ௮௧. 317, 171, 187; நற்‌. 895.

அலந்தலை...வீழ்‌ - அசைகின்ற விழுது. ௮௧. 382. ்‌

அலந்தலை வேலம்‌ - சிதைந்த தலையையுடைய வேலமரம்‌. பதி. 59:12.

அலந்தவர்‌ - அலந்த மகளிர்‌, கலி. 148; மிடித்தவர்‌. கலி. 123.

அலத்தளர்‌ - வருந்தினர்‌. பதி. 71:8.

அலந்தனென்‌ - துன்புத்து. (மு. எ). ௮௧. 42; துன்புற்றேன்‌. (வி.மு), நற்‌. 149.

அலந்தாங்கு-பிரித்தவிடத்துவருந்தி. கலி.128.

'அலமத்தாள்‌; மயங்கினன்‌. (வி.ரூ).




அலந்து - அலவுற்று. கலி. 92, 97..

அலந்தோர்க்கு - பிறரால்‌ இடுக்கண்பட்டு வந்தோர்க்கு, தி. 271.

அலப்பிய...நோய்‌ - அலைத்ததோய்‌. கலி. 73.

அலப்பென்‌ - வருந்துவேன்‌. குறு. 41.

அலம்வருகழனி - சுழலும்‌ [நெற்க திரையுடைய ] கழனி. புற. 98.

அலம்வரு சுடர்நுதல்‌. ஐங்‌. 573.

அலம்வரும்‌ - சுழலாநிற்கும்‌. குறு. 148.

அலமந்து - சுழன்று; கலி, 108; புற. 21.




48

அலர்செய்துவீட்டது.

அலமர - சுழல, (செய. வி. ௭). ௮௧. 399, 588.

அலமரல்‌ - சுழலாதேகொள்‌. கலி, 84; சுழற்சி. (தொ. பெ), முல்லை. 18 குறி. 157. கலி, 75, 118, 126; குறு, 28; ௮௧. 89. ஐங்‌. 18, 64, 87 ,448, புற. 48, 44; தற்‌. 9; துன்பம்‌. கலி. 84.

அலமரல்‌ ஆயம்‌ - சுழன்றுதிரியும்‌ ஆயம்‌. ௮௧.7.

அலடீரல்‌...கண்‌ - சுழல்கின்ற கண்‌. ௮௧. 190, 285.

அலமரு நோக்கு - சுழலும்பார்வை, ஐங்‌. 972.

அலமருபொழுது - சுழன்று வகும்பொழுது. நற்‌, 88.

அலமரும்‌ - அசைகின்ற. (பெ. ௭), மலை. 149, 219; கலி. 49, 78, 140; நற்‌. 269, 52 குது. 72; ௮௧. 162, 203, 257, 561; ஐங்‌. 38; புற. 49, 28, 289, 801, 588; அசையும்‌. (செய்யும்‌.வி.மு). மலை, 119, 158; ௮௧. 270, 292; பதி. 21:83.

அலமலக்குறும்‌ - கலக்கமடையும்‌. குறு. 43.

அலர்‌ - பழிச்சொல்‌. மலை. 290; கலி. 19, 27, 98, 55, 78, 104, 118, 124, 152, 14 குறு. 97, 802, 514, 588, 898; ௮௧. 96, 98, 115, 209, 214, 920, 246, 209, 982, 505, 517, 520, 825, 847, 885, 40 ஜங்‌. 71, 79, 77, 142, 104, 279, 295, 540, 569, 492, 482; புற. 890; நற்‌. 4, 14, 56, 76, 116, 192, 194, 227, 265, 272, 578; பரி. 10:02, மலர்‌. கலி. 25, 97, 102, 148, 144; குறு. 924, 262, 530, 72; ௮௧. 4, 96, 42, 90% பரி. 2352, 74,115, 19:70, திர. 2:56; மலர்தல்‌. (மூ. தொ. பெ). கலி. 82; மாலை. (ஆ. பெ), நற்‌. 192.

அலர்‌ அரும்பு - அலராகிய அரும்பு. ௮௧. 278.

அலர்‌ ஆகின்றது. ௮௧. 296, 868.

அலர்‌ ஆகின்று.குறு. 258; அக.116; ஐங்‌.182.

அலர்‌ இருல்‌ - விரிந்த தேன்கூடு. திரு. 800.

அலர்க - அலர்கூறினும்‌ கூறுக. ௮௧. 870.

அலர்கமா - மலர்க. தற்‌. 208.

அலர்காத்தன்‌. (வி. தொ]. கலி. 59.

அலர்கு - அலர்வதாக, கலி. 60.

அலர்சுமந்து - பழிச்சொல்‌ தூற்றிக்கொண்டு. நற்‌. 149.

அலர்செய்துவிட்டது - அலரை உண்டாக்கி விட்டது. கலி, 102.

(வீய, வி. மு).