பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவல்

50

அகன்று உறைமகளிர்

அலறி 50. அவ்வரிக்‌ குடைச்சூல்‌ அலறி - கூப்பிட்டு. (செய்து. வி. ௭). கலி. 21:

௮௧. 249. அலறிய - கூக்குரலிட்ட. (பெ. ௭). ௮௧. 59,

199. அலைத்தல்‌ - வருத்துதல்‌. (தொஃபெ), ௮.74.

அலறுதலை ஓமை - காய்த்த தலையையுடைய

ஓமைமரம்‌. ஐங்‌. 521

அலறும்‌. (பெ. ௭). பதி. 5122.

அலேன்‌ - அல்லேன்‌. (த. கு. வி. மு). கலி. 90.

அலை-அல்லை. (மு.கு.வி.மு). கலி. 44; தற்‌. அலைத்தல்‌. (மு.தொ.பெ). நெடு. 6; ௮௧. 272; பதி. 8: திரை. (பெ. நற்‌. 7; பரி. 80586. *

அலை...அரியல்‌ - அலைத்து அரிக்கின்ற, 281.

அலைஇயர்‌ - அலைக்கும்படி. (செய்யியர்‌.வி.எ).. ௮௧. 106.

அலைக்கலங்க. ஐங்‌. 471.

அலைக்கலங்கி- அலைத்தலால்‌ கலங்கி. குறு. 86; தற்‌. 18 'நிலைகலங்கி. மது. 759,

அலைக்கலங்கிய - அலைத்தலால்‌ கலக்கமுத்ற.. ௮௧. 189; நற்‌. 94.

அலைக்கலங்கிய ... கோதை - அலைத்தலாலே. கலங்கிய மாலை. ௮௧. 742.

அலைக்கலாவ - அலைத்தலாலே கலக்கமெய்த. நெடு. 6; அலீைத்தலால்‌ %லப்ப, தற்‌. 62.

அலைக்‌ கலைஇய - அலைத்தலாலே குலைந்த. நற்‌. 597, 298.

அலைக்கு - அடித்தற்கு. கலி. 82.

அலைக்கும்‌ - அசைவிக்கும்‌. (பெ.எ).௮௧. அலையெழுத்துலாவும்‌. நற்‌. 5) வருத்துகின்ற. (பெ. எ). திரு.20; கலி. குது. 246, 262; ௮௧. 66, 77, 233, புற. 59, 150, 587; நற்‌. 89; வருத்தும்‌. (செய்யும்‌. வி. மூ). ௮௧. 186; ஐங்‌. 460. நழ்‌. 183.

அலைக்கும்‌ பூழ்‌ - புற. 584.

அலைக்கொண்டன - அலைதல்கொண்டன. தற்‌. 206.

அலை...கங்குல்‌ - குறு. 105.

அலைகள்வர்‌ - வருத்துகின்றகள்வர்‌. பொரு.21..

அலைத்த - வருத்திய. (பெ. எ). அக. 21, 1. 129, 572; ஐங்‌. 994; நற்‌. 179, 179, 250; பதி. 70:4,2, 88:18.

அலைத்தக்கால்‌ - அலைக்க. (வி. ௭). கலி, 126.

அலைத்ததற்கு - வருத்தியதற்கு. கலி. 100.






பெரு.



386)


352; 287;

குலி.


3217




அலைத்தலின்‌ - அடித்துக்கொண்டதஒல்‌, ௬, கா்‌



அலைத்தன்று - "வருத்தியது. பதி. அலைத்தி - வருத்துகின்றனை. (மு. வி. மு). ௮௧. 129.


அலைத்திவாயோ - அலைக்கக்‌ கடவையோ, கலி. 09. அலைத்து - அழித்து. (செய்து.வீ:எ). ௮௧. 91;


உருட்டி. தற்‌. 7; புற. 119, 198; விரித்து. ௮௧. 180.

அலைநிலை - அலைத்தலான்‌. கலக்குண்ட நிலை. (வி.தொ. தற்‌. 182.

அலைநிர்‌ - அலையும்நீர்‌. (வி. தொ). சிறு. 140.

அலைப்ப - அடிப்பவும்‌. (செய. வி.எ). நற்‌. 58, 119; அலைக்கும்படி. குறி. 12) அலலைக்கையிறலே. கலி. வருத்த. தற்‌. 541, குறு. 528; கலி. 192; வருந்த. புற. 375.

அலைப்பவும்‌ - வருத்தவும்‌. 190.

அலைப்பேன்‌ - அடிப்பேன்‌. கலி. 128.

அலை பெற்ற - அலைத்தலைப்பெற்ற. கலி. 9.

அலையல்‌ - வருத்தாதே, (விய, வி. மு). ௮௧. 138, 190.

அலையா - சுழன்று. (செய்யா.வி.எ). தற்‌. 24 வருத்துதலில்லாத. (ஈ, கெ. ௭. குறு. 246.

அலைவாய்‌-தாமனூரலைவாய்‌என்னும்‌ திருப்பதி; திருச்செந்தூர்‌. திரு. 129; ௮௧. 266.

அவ்வடி - அக்கால்கள்‌. கலி. 13.

அவ்வத்திசின்‌-அவண்வத்தாயாகி. குறு.867..

அவ்வமித்று...மகளிர்‌ - அழகிய வயிற்றினை. யுடைய மகளிர்‌, ௮௧. 86.

அவ்வயின்‌ - அங்கனம்‌. தற்‌. அவ்விடத்து. பெரு. 29 பரி. 15257.

அவ்வரி-அழகியவரி. குறு. 119, 180; கலி.22: புற. 844.

அவ்வரிக்‌ குடைச்சூல்‌ - அழகிய வேலைப்பாடு பொருந்திய சிலம்பு. பதி. 68:18.



௮௧.96; புற. 159; நற்‌. 260,598 28; ௮௧. 162, 522,



குறி. 10; ௮௧. 89.



பெ. எ).