பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரை

அவரை - மொச்சை. (பெ). சிறு. 104; பெரு. 39; மது. 292; குறி. 87; மலை. 110, 456; குறு. 82, 240; ௮௧. 104, 217, 245, 2947 ஐங்‌. 271, 286; புற. 120, 215, 585.

அவரைப்பூவின்‌ - அவரைப்‌ பூப்போன்ற. ஐங்‌. 209.

அவரை வான்புழுக்கு - அரைப்‌ பருப்பு. பெரு. 192.

அவரோ வாரார்‌. குறு. 221; ஐங்‌. 541-220.

அவரும்‌. தற்‌. 580.

அவல்‌ - ஒரு உணவுப்பொருள்‌. பொரு. 210 பெரு. 296; குறு. 238; அக. 141, 597: பள்ளம்‌. மது. 240, 282; மலை. 198; குறு. 250: ௮௧. 4, 245, 546, 304; ஐங்‌. 459. புற. 102, 187, 552; நற்‌. 61, 240, 559; பதி. 49:12; விளைநிலம்‌. மலை. 450.

அவல்தொறும்‌-பள்ளங்கள்தோறும்‌. ஐங்‌.422.

அவல்பதம்‌ - அவலிடிக்கும்செவ்வீ. மலை. 121.

அவல்‌ முக்கிப்‌...பாயும்‌ மகளிர்‌ - அவலை வாயி லடக்கி நீரிற்பாயும்‌ மகளிர்‌. புற. 02.

அவல - பள்ளங்கள்தோதும்‌. நற்‌. 42.

அவலீ கோடு - பள்ளங்களில்‌ உள்ள சங்கு. ௮௧. 25.

அவலடைய - பள்ளங்களில்‌ எல்லாம்‌. ௮௧. 4.

அவல...தேரை - பள்ளங்களிலுள்ள தேரை. ௮௧. 154.

அவல நீளிடை - துன்பத்தையுடைய நீண்ட வழி. குறு. 224.

அவல நெஞ்சத்து. ௮௧. 283.

அவல நெஞ்சம்‌ - துன்பத்தையுடைய தெஜ்சம்‌. குது. 159; புற. 210.

அவல தெஞ்சினம்‌. நற்‌. 58.

அவல நோய்‌. கலி. 28, 122, 184, 148.

அவலம்‌ - கேடு. மலை. 285; கலி. 48; துன்பம்‌. கலி. 20, 48; ௮௧.159, 266, 299, 540; ஐங்‌. 518, 482; புற. 51, 288, 258, நற்‌. 97, 140, 184, 824, 552; மாயை. மது. 20. மிடி, பெரு. 8; வருத்தம்‌. கலி. 124, 148; குறு.12; நற்‌.348.

அவலம்கொண்டழிபவள்‌ - வருத்தங்கொண்டு நெஞ்சழிபவள்‌. கலி. 10.

அவலம்கொண்டு அழிவலோ - அவலத்தைக்‌ கொண்டு தெஞ்சழிவேஜே. கலி. 20.

அவலம்‌ படுதலுமுண்டு - அவலம்‌ பிறத்தலும்‌. உண்டு. கலி. 19.







52

அவன்‌

அவலமன்று - தீதன்று. கலி. 108. அவலமும்‌ - துயரமும்‌. அக; 933. வருத்தத்தையும்‌. மறு. 489. அவலமுதும்‌ - மாறுபடும்‌. நற்‌. 846. அவலவும்‌-தாழ்வரையிலுள்ளனவும்‌.. அவலிடித்த...உலக்கை, குறு 228. அவலெறிந்த உலக்கை. பதி. 29: 1. அவவு. (அவா என்பதன்திரிபு). கலி. 14. அவவுக்கொள்‌ மனத்தேம்‌ - ஆசைகொள்ளு கின்ற மனத்தினேம்‌. நற்‌. 212. அவவுறும்‌ - ஆசைகொள்ளும்‌. ஐங்‌. 860. அவள்‌. (௬. பெ.) கலி. 69, 82, 84, 90, 141,





926; ஐங்‌. 92, 59, 210,

987, 589, 104, 441, 442,

புற. 599, 541; நற்‌. 129, 176, 198, பரி.

25, 27, 11:108, 20:18, 21:42.

அவளிடை. பரி. 8: 8.

அவளும்‌. ஐங்‌. 482; நற்‌. 184.

அவளே. ஐ. பின்‌. 6.

அவளைக்‌ காட்டு - அவளைக்‌ காணப்பண்ணு. கலி. 72.

அவளொடு. பரி 19:6.

அவற்கு. ௮௧. 26; புர

அவற்றிற்கு. பரி. 2:14.

அவற்றின்மேல்‌. கலி. 85.

அவற்றுள்‌. கலி, 27, 84; பதி. 4224; பரி 9:19.

அவற்றை. கலி. 147.

அவற்றை இழிவர்‌. பரி. 6:82.

அவற்றோரன்ன - அவற்றைஓத்த.புற.51, 193.

அவன்‌. (௬. பெ). பொரு. 64, 89; சிற்‌. 188, 201, 206, 204; பெரு. 98, 41, 495; குதி. 168; பட்டி. 500; மலை. 68,72,76, 80, 85, 89, 99, 259, 576, 401; கலி. 87, 59, 42, 47,55, 57, 62, 05, 65, 67, 68, 71, 74, 76, 86, 87, 101, 102, 107, 142, 114, 314, 118, 122, 125, 144. 147 குறு. 24, 86, 248, 252, 298, 299, 859, 970, 989, ௮௧. 28, 52, 48, 55, 65, 76, 102, 110, 349, 189, 192, 221, 276, 280, 285, 858, 526, 582, 585, 292, 400; ஐ 96, 4, 90, 109, 249, 262, 280, 427, 447; புற. 52, 48, 21, 61, 69, 70, 77, 81, 85, 96, 97, 101, 105, 109, 124, 141, 150, 381, 188, 280, 249, 278 501, 504, 508, 312, 516, 577, 579, 82, 894, 295, 90, 397, 599; நற்‌. 2௦, 72, 74, 180, 201,



216; பரி. 9: 58.