பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழி தோற்றம்‌.

அழி தோற்றம்‌ - மறையும்செயல்‌, ௮௧, 277.

அழிந்த - அழிதற்கேதுவாகிய, ௮௧. 514; அழித்தன. (வி.மு ). நற்‌. 297; இரங்கிய. (பெ. ௭), புற. 229; கெட்ட. நற்‌. 589, 546; ௮௧. 525; பதி. 39:8, 29:19, 49:8, 69:19; பரி, 10:57; தெஞ்சழிந்த. ௮௧. 299; ௨ மடிந்த. நற்‌. 849.

அழிந்த நெஞ்சு - உருகப்பெற்ற நெஞ்சு. ௮௧. 226.

அழித்தன்றோ இலன்‌ - வருந்தினேன்‌ இல்லை. அக. 55. உ ட

அழித்த்னள்‌ ஆகி - மனம்‌ உடைந்தவள்‌ ஆகி. ௮௧, 969.

அழிந்து - அழிகையிறல்‌. மது. 805; புற. 544; கடந்து. (செய்து. வி. எ). குது. 248; கலங்கி, நற்‌, 86, 118; புற. 56; கெட்டு. குறு. 140, 261; புற. 109, 868, ௮௧. 210, நற்‌. 224, 299; பதி. 82:17; பரி. 60484. நடுங்கி. அக. 128; புற. 278: தெஞ்சழிந்து. கலி. 129; பின்னிட்டு. பதி. 23:17. மிக்கு. நற்‌. 552. வருந்தி. ௮௧. 97, 71) நற்‌. 140,174, 208, 222; புற. 129.

அழிந்துகு தெஞ்சத்தேம்‌ - அழிந்து கெடுகின்ற. நெஞ்சத்தினையுடைமேம்‌. கலி. 72.

அழிந்தோர்‌. (வி. ௮. பெ), புற. 218, 540.

அழி...ீர்‌ - வழியும்தீர்‌. ௮௧. 546.

அழிதீர்‌ மீன்‌ - நீர்‌ வற்றும்போதுள்ள மீன்‌. ௮௧. 508.

அழி நெஞ்சத்தேன்‌ - கெட்ட உடையேன்‌. கலி. 128.

அழி நோய்‌ - அழிதற்குக்காரணமான நோம்‌. கலி, 188..

அழிப்ப - கெடுக்க. (செய. வி. எ). பரி. 10:07. தடுக்க, ௮௧. 190,

அழிப்படுத்த - கடாவிட்டு ஒதுக்கிய. புற, 368.

அழிப்பவும்‌, புற. 580.

அழிபசி - அறிவுமுதலியன அழிதற்குக்‌ காரண மான பசி. சிறு, 140.

அழிபடச்‌ - நெஞ்சழிகின்ற நிளைவு, கலி. 100, 359) குறு. 178; மிக்கதுன்பம்‌, ௮௧. 289, 289, 297.

அழிபடர்‌ நிலை - மிக்க துன்பமுடைய நிலை. குது. 183.






நெஞ்சத்தை

58.

அழியும்‌.

அழிபடைதாங்கலும்‌ - தன்னுடைய கெட்ட படைமிடத்தே தான்சென்று பகைவரைப்‌ பொறுத்தலும்‌. சிறு: 211. அழிபவள்‌ - தெஞ்சழிபவள்‌. கலி. 10. அழிபழம்‌ - அழித்தபழம்‌. (வி.தொ). நற்‌. 872. அழி பாக்கம்‌ - அழிந்த ஊர்கள்‌. பதி. 15:42. அழிபு - அழிதலால்‌. பரி. 7:2: அழிந்து. (செய்பு. வி. எ). பரி. 2:40. இரங்குதல்‌. (தொ. பெ. குறு. 148; வருத்தம்‌. ௮௧. 78. அழி...புனல்‌. ஐங்‌. 98. அழிபூங்கானல்‌ - மிக்க பூக்களையுடைய சோலை. ௮௧, 290. அழி பெயல்‌ - மிக்கமழை. பரி. 1023. அழி பெருங்கை - அழித்த பெரியகை.௮௧. 207. அழிபொழுதின்‌-இல்லையாம்பொழுது.புற.878. அழி மணல்‌ - நெகிழ்ச்சியை உடைய மணல.. தத்‌. 17: அழி மருங்கின்‌ - வற்றிய இடத்து. நற்‌. 244. அழிமழை - அழித்தமேகம்‌.(வீ.தொ).குது.817.' அழி மன்‌ - மனமழியும்‌ மன்னர்கள்‌. பதி. 15; அழிய - மிகக்‌ குதிக்கையினலே. (செய.வி.எ). குலி, 842 குன்ற. ௮௧. 80 கெட்‌, மது. 186, 187; பட்டி, 269; கலி. 84, 354,142) ௮௧, 171, 179, 189, 877, 879; ஐங்‌.167;புற. 246, 970; நற்‌. 14, 251; பதி. 38:10,38, 18:8, 20:29; பரி. 13:40; மிக. கலி, 149. அழியக்‌ கொண்டான்‌ - அழியத்‌ தழுவினவன்‌. கலி. 104. அழியரோ - அழியப்பெறுவாயாக. ௮௧. 242. அழியல்‌-வருந்தற்க.(வீய.வி.மு).குறு. 78,148. அழியலன்‌ - நெகிழ்வானல்லன்‌. தத்‌. 188. அழியவிடுவாலே. கலி. 42. அழியா - அழியாத. (ஈ.க.௪.பெ.எ), தற்‌. 814, அழியாதி - தெஞ்சழியாதேகொள்‌. கலி. 18. அழியாது - ஒழியாது. (வி. ௭). ௮௧. 178. அழியாவிழவு- நீங்கா விழா.௮௧.112,ப.தி.29:7. அழி...யாளை. கலி. 56. அழியினும்‌- நீங்கினும்‌.(செயின்‌.வி.எ).கலி.10. அழியுதர்‌. (வி. ௮. பெ. நற்‌. 892. அழியுநோய்‌ - நெஞ்சழியும்‌ தோய்‌. கலி. 182. அழியும்‌ - அழியாநிற்கும்‌, (செய்யும்‌. வி. மு). பரி. 10:47 கெடுகின்ற. (பெ. ௭). ௮௧. வாட்டமடையும்‌, தற்‌. 897.