பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளி புறமாறி

அளிபுதமாதி - அளித்தலை என்னிடத்து மாறி. கலி. 14.

அளி பெருஅன்‌ - இரங்கப்பெருன்‌. கலி. 46.

அளிமதி- அளிப்பாயாக. கலி. 189; குறு. 112: 'தலையளிசெய்க. நற்‌. 355.

அளிமாறுபொழுதிள்‌ - அளித்தலை தீங்கும்‌ காலத்து. கலி, 83, 5

அளிய - இரங்கத்தக்க, கலி. 144; குறு. 92; ஐங்‌. 120, 284; புற. 248; நற்‌. 163, 840, 947, 290; பதி. 19:29, 22:88, 29:10.

அளியது. புற. 217.

அளிய நெஞ்சே! - இரங்கத்தக்க நெஞ்சே!. கலி, 125.

அளியம்‌ - இரங்கத்தக்கேம்‌. நற்‌. 368.

அளியர்‌ - இரங்கத்தக்கவர்‌. மலை. 494; குறு. 7,156: ௮௧. 48, 78; ஐங்‌ 281; புற.21,22, 87, 287, 542; நற்‌. 12.

அளியரோ - அளிக்கத்‌ தக்காரோ கலி. 47.

அளியரோ அளியர்‌ - மிகவும்‌ இரங்கத்தக்கார்‌. நற்‌. 12; ௮௧. 48.

அளியலது இலள்‌. ௮௧. 118

அளியவோ அளிய. ஐங்‌. 422.

அளியள்‌ - இரங்கத்தக்கான்‌. கலி. 129; குறு. 56, 216, 527, 656; ௮௧. 72, 118, 145, 346, 159, 165, 169, 199, 224, 285, 287, 525, 559, 575, 584; புற. 148, 254, 299; நற்‌. 894, 522.

அளியளோ அளியள்‌. குறு. 56. "

அளியன்‌ - அளிக்கத்தக்கான்‌. (கு.வீ.அ.பெ). திரு. 284; புற. 257, 876, 590, 591.

அளிமியல்‌ வாழ்க்கை - அருள்‌ பொருந்தும்‌ வாழ்க்கை. ௮௧. 208.

ளியிர்‌ - இரங்கத்தக்கீர்‌. புற. 280.

அளியின்று - இரக்கமின்றி. ௮௧. 42; கலி, 98.

அளியென்‌. ஐங்‌. 460,

அளியென உடையேன்‌. கலி. 20.

அளியேன்‌ - அளிக்கத்‌ தக்கேன்‌. குறு. 80, 292; புற. 298; தற்‌. 132, 122, 269.

அளியை - அருளுடையை. கலி, 3: இரங்கத்தக்காய்‌. ௮௧. 985; புற. 228; நற்‌. 147; பதி. 19:19.

அளை - குகை. (பெ). குறு. 2: 168, 258, 542, 562, குழி. தற்‌. 168; தயிர்‌. ௮௧. 107; புற. 119; புழை. நற்‌. 236; புத்து. நற்‌. 589).










௮௧. 92, 147,


62 அற்ற

மலைப்பிளப்பு. தற்‌. 580; ௮௧. 88%

முழை. பொரு. 9; பெரு. 208; மலை. 800;

புற. 80;

முழைஞ்சு. திரு. 914, குறி. 222; மலை, 829,

909; புற. 190, 598; நற்‌. 98, 148

பெரு. 162; கலி. 106, 108; புற.11.

ஃ குறு. 12, 117, 528; கலி. 181,

20,81,170,235, 260, 520, 57 22, 29, 27, 50, 214; புற. 190; தற்‌. வெடிப்பு. பதி. 28:7.

அளைஇ - அருளிச்செய்து. திரு. 292, அள௱வப்பட்டு, பெரு. 308; அளாளி. தற்‌. 152, 400;






கலத்து.பெரு, 278; மது. 429; மலை. 184; ௮௧. 102, 214, 248; குறு: 188; ஐங்‌. 124, 371; புற. 566, 892; நற்‌. 171;


துய்த்து. ௮௧. 22; பிடித்து. ௮௧. 585.

அளைஇய - அளவளாவிய. புற. 861, கலந்த. ௮௧. 207; ஐங்‌. 292, 456,470, பரி. 3242,

அளைக்கு எளியாள்‌ - மோரைவார்த்து எளிய ளானவள்‌. கலி. 110.

அளைகஷுட்டி - நீரளைந்தகண்ணள்‌. ஐங்‌. 295.

அளைச்செல்லும்‌...கள்வன்‌. ஐங்‌. 22..

அளைச்செறி உழுவை - முழையின்கட்கிடத்த யுலி, புற. 78.

அளையகம்‌ - முழைஞ்சிடம்‌. புற. 22.

அளைவாழ்‌ அலவன்‌. குறு. 224.

அற்கம்‌ - தங்குதல்‌. (தொ. பெ). ௮௧. 252.

அற்கு - இராக்காலத்து. மலை. 254, 457.

அற்சிரக்காலை - முன்பனிக்‌ காலம்‌. தற்‌. 9; ஐங்‌. 470.

அற்சிரத்தாதை - முன்பனிக்காலத்து வாடை. ௮௧. 185.

அற்சிரம்‌ - முன்பனிக்காலம்‌, குறு. 68; ௮௧. 78, 97, 178, 205, 217, 275, 294, 517, 629, 878, ஐங்‌. 404; நற்‌. 86, 512.

அற்சிர வெய்யவெப்பத்தண்ணீர்‌. (பெ.௭.௮). குது.277.

அற்பிணைக்‌ கிழமை - அன்பு பொருந்திய உரிமை, பரி. 9:81.

அற்ற - இல்லையாகிய, (பெ. ௭). கலி. 15; புற. 326; தற்‌. 22, 105; பதி, 2522, தீங்கிய, கலி. 107; ௮௧. 21, 189, 189, 229, 956; ஐங்‌. 920; வத்றிய, பதி. 28:9, 48:14.