பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறைகென்றுர்‌ 70.

அறைகென்றார்‌. கலி. 102.

அறை கொம்பு - அடித்து அசைக்கும்‌ கோல்‌. (வி.தொ). ௮௧. 21.

அறைகோடம்‌ - கெடுத்தல்‌. கலி. 129.

அறைந்த - அடித்த. (பெ. ௭). புற. 566.

அறைதந்தறைத்து - சாற்றிச்சாற்றி. கலி. 102.

அறைத்தன்று - சாத்நிற்று. (வி.மு). கலி. 141.

அறைந்தன்ன - அடித்தாலொத்த. ௮௧. 281 'நறுக்கிஸலொத்த. மலை. 440.

அறைந்தன - அறையப்பட்டன. ௮௧. 44.

அறைந்தாங்கு - தட்டிற்போல. கலி. 149.

அறைத்து - ஒலிக்கப்பண்ணி.(செய்து.வி.எ). கலி. 26; மோதி. பதி. கட:3.

அறைநர்‌ - அறுப்பவர்‌. புற. 42; பதி. 19:22.

அறைபுனல்‌. ஐங்‌. 193.

அறைபோகிய - வஞ்சித்துச்‌ சென்ற. ௮௧. 26.

அறைபோகுநெஞ்சு - அற்றுச்செல்லும்தெஞ்சு. கலி. 67.

அறைமடி கரும்பு - பாத்திமின்கண்‌ வீழ்த்த கரும்பு குறு. 180.

அறைமலர்நெடுங்கண்‌. ஐங்‌. 208.

அறைய - ஒலிக்க. (செய.வி.எ). பரி. 10: பாறையினிடத்த. ௮௧. 308; தற்‌, 527.

அறையணித்த...சுளை. பரி. 9:

அறையா - படுமாறு. நற்‌. 46.

அறைமிசை - தலிக்கும்‌ இசை. பரி. 10:180.

அறையுதர்‌-சொல்லுவார்‌. (வி.௮.பெ).கலி.20

அறையும்‌ - அடிக்கப்படும்‌. (பெ. ௭). ௮௧. 62; ஒலிக்கும்‌. (பெ.எ). ஐங்‌. 546; (ற. 68, 289.

அறையுள்‌ - வாழும்‌ இடத்துள்‌. புற. 240.

அறையுற்நு - வெட்டுதலுற்று. மலை. 178.

அத்தபள கரும்பு - அறுத்தலுற்ற கரும்பு. பதி.

அறையுது ..தேன்‌ - பாறையிலுள்ள தேன்‌. ௮௧. 592.

அறையூ - ஒலிக்க. (செய்யூ. வி. ௭). பரி. 10:7..

அறைவளர்‌ - சாற்றினராய்‌. (மூ.எ). மது.62; கலி. 104 (2).

அறைவாய்‌ - அற்றவாம்‌. புற. 179; மலைநெறி. ௮௧. 251, வெட்டினவாம்‌. சிறு. 52.

அறைவாய்ச்‌ சகடம்‌ - ஒலிக்கின்ற வாயை யுடைய சகடம்‌. பெரு. 20; ௮௧. 501.

அறைவாய்ப்‌...புழல்‌- அத்த வாயிளையும்‌ துளை மிளையுமுடைய பூ. ௮௧. 107.

அன்பது மேய்‌ - அன்புபட்டு. பரி. 12:55.








அன்புடை தெஞ்சம்‌...கலந்தன.

அன்பற - அன்பு அறும்படி. கலி. 6, 19.

அன்பன்‌. பசி. 7:75, 20:81.

அன்பால்மொழித்த...மொழி. ௮௧. 361.

அன்பில்‌ அறன்‌. ஐங்‌. 594.

அன்பில்‌ ஆடவர்‌ - அன்பில்லாத மறவர்‌. நற்‌. 592.

அன்பில்‌ கானவர்‌. அக. 21; நற்‌. 65.

அன்பில்‌ பாண!. ஐங்‌. 470.

அன்பில்‌ முதலை. ஐங்‌. 41.

அன்பில - அன்பில்லாத சொற்கள்‌. ஐங்‌. 188.

அன்பிலங்கடை - அன்பில்லாத இடத்து. குறு. 99) நற்‌. 174. ஜ்‌

அன்பிலர்‌. ௮௧. 51; நற்‌. 277, 281.

அன்பிலவன்‌. கலி, 144.

அன்பிலன்‌. ஐங்‌. 119; கலி. 74.

அன்பிலாள! - உறவில்லாதவனே!!. புற. 223.

அன்பிலாளன்‌, ௮௧. 260; ஐங்‌. 226.

அன்பிலி - அன்பில்லாதவள்‌. கலி. 86.

அன்பிலிர்‌ - அன்பில்லாதீர்‌. நற்‌. 87.

அன்பிலை - அன்புடையை அல்லை, கலி. 123; நற்‌. 52, 572

அன்பிலை ஆகுதல்‌. ௮௧. 172.

அன்பின்‌. தற்‌. 281, 509; ௮௧. 97; புற. 71.

அன்பின்‌ நெஞ்சம்‌ - அன்பினையுடையநெஞ்சம்‌. ௮௧. 107.

அன்பின்பால்‌ - அன்பின்‌ பகுதி. குது. 190.

அன்பின்மைமின்‌. நற்‌. 248; குறு. 893.

அன்பின்றாம்‌. கலி. 146.

அன்பின்று - அன்பின்றி. புற. 871.

அன்பின. குது. 87; ஐங்‌. 284.

அன்பினர்‌. (கு. வி. மு). ௮௧. 91, 25, நற்‌. 319, 208, 224, 292.

அன்பினள்‌ - அன்பினையுடையவள்‌.௮௧. 519.

அளபினன்‌. குறு. 82; ௮௧. 522; ஐங்‌. 47 புற. 221; தற்‌. 247.

அன்பில்‌. கலி. 187.

அன்பினேன்‌. கலி. 46.

அன்பினை - அன்பிளையுடையாய்‌. கலி, 49; நற்‌. 70, 126.

அன்பு-தன்னுற்‌ புரக்கப்படுவார்மேலுளதாகிய காதல்‌. கலி, 2, 15, 67; ௮௧. 85, 94, 267, 522; தற்‌. 59, 229, பரி. 8:64.

அன்புகண்மாறிய-காதல்கண்மாதிய.புற.210.

அன்புகொள்‌ மடப்பெடை. கலி. 11.

அன்புசேர்‌ இருக்கை. பதி. 80:23.

அன்புடை தன்மொழி. தி

அன்புடை தெஞ்சம்‌.