பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்தும் 74 அனைவரை அனைத்தும் - அத்தன்மையன பிறவும். மது. 695; முழுவதும். மது. 266, 298, 323; மலை. 22, 345,526, 573; அக. 378; புற. 358; பதி. 20:26; பரி. திர. 6:2, அனைத்தும் அல்ல. பரி. 3:44. அனைத்தும் நீ. பரி. 3:68. அனை நாள் - அத்தனை நாள். புற. 301. அனை மதுகையர் - அத்துணை வன்மையுடை யவர். குறு. 290. அனைய - அத்தன்மைய. சிறு. 7; கலி, 140; குறு. 315; அக. 19. 293; ஐங். 232, 442; புற. 118, 391; நற். 48, 70,259; பதி. 14:7, 39:8, 45:17, 79:8, 90:51-53; பரி. 17:39, திர. 7:3,5,6. அனையகொல் - அவ்வளவிற்றோ. அக. 23. அனையது. மலை.}188; கலி.168; குறு. 307. அனையம் - அத்தன்மையேம். (த. ப. வி. மு). குறு. 106; ஐங். 70. அனையர். - - புற. 182, 190, 199; நற். 315. அனையரும் பண்பினான் - அத்தகைய அரிய பண்பினையுடையான். கலி. 44. அனையவாகி - ஒப்பனவாகி. அக. 278. அனையவை. கலி. 13,15,59: பரி. திர.1:28,58. அனையள் - அத்தன்மையையுடையள், கலி. 9. 125; நற். 179: பதி. 31:28. அனையன். குறு, 315; புற. 138, 221, 330. அனையன - அத்தன்மையன. கலி. 55. அனையாய்! - அத்தன்மையுடையாய்!. குறு. 32. அனையார் - அத்தன்மையர். நற். 216. அனையேம் - அத்தன்மையேம். (த. ப. வி. மு). குறு. 164, 309; பதி. 63:14; புற. 126. அனையேன். கலி. 23; அக. 166; நற். 166. அனையை - அத்தன்மையை; ஓப்பாய். மது. 63; ஐங். 58; புற. 4, 15, 20, 59, 98, 102, 213; பதி. 14:4, 31:23, 50:7 51:28,54:9,72:15, 75:2, 80:12, 90:14., 15, 16; பரி. 1:54, 3:70. அனையையாய் அத்தன்மையுடையையாகி. குறு. 52. அனையையும் அல்லை. புற. 203. அனையையோ. கலி. 76. அனையோய். பரி. 1:31. அனையோர். பரி. 12:27. அனையோள். நற். 201. அனைவரை - அந்த எல்லை. கலி. 128.