பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகுளி. 78.

ஆகுளி - சிறுபறை. (பெ. மது. 606; மலை. 5, 740; புற. 64, 152, 571:

ஆகெழு கொங்கர்தாடு. பதி. 22:19.

ஆகெழு சிறுகுடி. ௮௧. 103.

ஆகென - ஆகுக என்று. நத்‌. 184; பதி. 90:34. கலி, 142.

ஆகொள்‌ பூசல்‌ - ஆநிரையைக்‌ கொள்ளுத லால்‌ உண்டாகும்‌ பூசல்‌. ௮௧. 572.

ஆகொள்‌ மூதூர்‌ - ஆநிரை கொள்ளப்படும்‌. மூதூர்‌ ௮௧. 824.

ஆகொள்‌ வயப்புலி - பசுவிளைக்கவரும்‌ வலிய புலி. ௮௧. 92. ன

ஆங்க - அக்காலத்தே. சிறு. 114; 'அங்கனம்‌. கலி. 104. அங்ஙனே. கலி, 102; அசைநிலை. (இடை). கலி. 79, 77, 78, 86, 306, 140; புற. 6, 29, 25, 268, 979, 595; பசி. 10:40, 12:99, திர. 3:28; அப்பயனாலே. கலி. 108;. உரையசை. (இடை), கலி. 82, 92.

ஆங்கண்‌ - அசை. (இடை). நற்‌. 88; அவ்விடத்து. பொரு. 189; பெரு. 278, மது. 98, 164. 527, குறி. 4, 192; பட்டி. 12; மலை. 820, 458, கலி. 80, 108, 145, 146; குறு. 219, 288, 549; புற. 12, 22, 26, 51, 65, 78, 80, 84, 110, 142, 822, 85, 262, 505, 570, 875, 880, 281; நற்‌. 2, 65, 70, 305, 200, 212, 216, 220, 227, 249, 251, 266, 298, 500; ௮௧. 2, 6, 8, 25, 69, 72, 81, 89, 92, 107, 117, 120, 121, 129, 357, 142, 192, 155, 165, 168, 184, 185, 387, 215, 220, 222, 226, 229, 252, 245, 247, 255, 257, 206, 277, 281, 200, 510, 526, 542, 850,565, 272, 884, 387, 895, 596, 400; பதி. 25:4, 86:1; பரி. 7:28; ஐங்‌. 372, 590.

ஆங்கணது - அவ்லிடத்தது. குறு. 746.

ஆங்கது. (ஒருசொல்‌). 24, 257.

ஆங்கதை. (அசை). பரி. 13:77,

ஆங்கவர்‌. புற. 125.

ஆங்கவை. புற. 587.

ஆங்கனம்‌ - அவ்வாறு. மலை. 402; கலி. 28, நற்‌. 522.

ஆங்களையர்‌. கலி. 9,

ஆங்காக - அப்படியேயாகுக, கலி. 94

ஆங்காங்கு - அப்படி அப்படி. புற. 2 அங்கங்கு. ௮௧. புற. 28, புற. 284)




ஆசது காட்சி

அவ்வவ்விடந்தோதும்‌. புரி. 6:104, 20:32. ஆங்கு - அசைநிலை. (இடை), கலி. கட, 8, 4, 5, 8-1, 19) 15-17, 20, 22, 25, 27-21, 52-22, 58, 59, 11, 48-16, 48, 52, 55, 55-99, 64, 66, 67-70, 72-74, 76,79, 94, 99-101, 108, 148, 120, 124, 129, 125, 126, 129, 180, 152-187, 140, 145, 144, 346-149; ௮௧. 10, 16, 189, 164, 286, 291, 847, 59; புற. 2, 20, 59, 56, 158, 389, 205, 297, 284, 519, 587; நற்‌. 64, 229, 230, 872; பதி. 12:69; பரி, 1:64, 8:98, 11:45, 125, 12:76, 18.5, 62, 17:47, 39:92, 20,95, 21:59. அப்படி. திரு. 11 217,247; ௮௧. 216; புற. 24. அப்பொழுது. சிறு. 111; குறி.207; கலி. 29, 44, 59, 71, 87; பரி. 20:89; அவ்விடத்து. திரு. 108; பெரு, 45; மது; 525, 880, மலை, 427; கலி. 20, 24, 47, 60, 66, 85, 101, 105, 104, 110, 128, 199, 340, 148, 147, ௮௧. 98, 52, 60,70, 288, 982, 586, 887; குறு. 175, 177, 892; புற. 59, 56, 47, 62, 109, 152, 822, 777, 295, பதி. 26:4, 98:21; பரி. 11:11, 19:64, 74) 20:40, 22:44; திர. 3:22, போல. (உவம உருபு). திரு. 2; பொரு. 186, 342) சிறு, 257; முல்லை. 22; பட்டி. 215, 221, 224; மது. 409, 619, 698; ௮௧. 112, 397, 206, 255, 298, 299, 503, 529, 859, 561, 565, 376, 386, 596; குறு. 14, 18, 27, 60, 119, 120, 121, 128, 129, 188, 162, 379, 178) புற. 17, 57, 40, 98, 05, 106, 329, 199, 160, 218, 522, 958, 566, 572, 577, 582; நற்‌. 12, 22, 64, 87, 97, 111. 116, 129, 170, 182, 291, 294, 808, 212, 952, 942, 400; பதி. 11:6, 10. 89:60, 64





நற்‌. 96, 278; குறு.






ஆங்கும்‌ - போலவும்‌. நற்‌, 75; ஐங்‌. 116.

ஆங்கே - அப்பொழுதே. கலி. 29, 65, 69, 931, 110, 124, 126, 184, 142, 144, 147. பரி. திர. 1 அவ்விடத்தே, கலி. 79, 90, 94, 96, 98, 154, 140, 747, 142, 144, 146; குறு. நந; போலே. கலி. 89, 95, 158, 144.

ஆசது காட்சி - குற்றமற்ற அறிவு. குறி. 17.