பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசாகு எந்தை

ஆசாகு எந்தை - பற்றுக்கோடாகிய தலைவன்‌. குறு. 176; புற. 507; பற்றுக்கோடான எந்த, புற. 250.

ஆசாகு என்னும்‌ பூசல்‌. புற. 266.

ஆசான்‌ - வேள்ஸி முதல்வன்‌ (தலைமைபற்றி வந்த பொருள்‌), பரி. 2:03.

ஆசிரியர்‌. மது. 761; பட்டி. 170.

ஆசில்‌ கம்மியன்‌. புற. 858.

ஆசில்‌ தெரு. ௮௧. 277.

ஆசில்வான்‌ முத்தீர்‌- குற்றமில்லாத அழகை உடைய கடல்‌. கலி. 103.

ஆசினி - ஒகுவகைப்பலா. (பெ). திரு. 50. மலை. 189, 910; ௮௧. 91; புற, 158; நற்‌. 4453.

ஆசினிப்‌ பணவை - ஆசினிப்‌ பலாளின்மேல்‌: 'இட்ட பரண்‌. கலி. 41.

ஆசு - குற்றம்‌. சிறு. 74; குறு. 108; பற்றுக்கோடு, புற. 200.

ஆசையின்‌. ஐங்‌. 928.

ஆசையுள்ளம்‌. ௮௧. 199.

ஆட்கொல்யாளை. ௮௧. 833.

ஆட்ட - அலைக்க. (செய, வி. ௭). குறு. 516; புற. 202, 521: வீச, நற்‌. 540.

ஆட்டயர்த்து - பரி. 10:97.

ஆட்டன்‌ அத்தி - ஆதிமந்தியின்‌ காதலன்‌; காவிரியாற்‌ கவர்ந்து செல்லப்பட்டவ. அத்தி எனவும்‌ குறிக்கப்படுவன்‌. ௮௧. 323, 256.

ஆட்டி - அலைத்து. (செய்து. வி. எ).கலி. 104, 744) அக. 97; குறு. 110, புற. 204, 805, 829; நற்‌. 852; ஐங்‌. 25, 197 அலைப்ப. (எச்சத்திரிபு). குறு. 179, விளையாடி. ௮௧. 980. ஆள்பவள்‌. குறு. 30.

ஆட்டிய - அசைத்த. (பெ. ௭). ௮௧. 878.

ஆட்டிய ஏழை - அலைத்த ஏழை. கலி. 107.

ஆட்டிய ஞான்றே, குறு. 502.

ஆட்டியும்‌ - அலைத்தும்‌. பட்டி. 101.

ஆட்டு - குளியல்‌. (மூ. தொ. பெ. கூத்து. மது. 010. விளையாட்டு, பரி, 10:97.

ஆட்டும்‌ - அலைக்கும்‌. புற, 195; ஆட்டுவிக்கும்‌. கலி. 83,

ஆட்டு வருடை - மலையாட்டினம்‌. தற்‌. 119.

ஆட்டுவோள்‌. தற்‌. 563.



விளையாட்டைச்‌ செய்து,



தற்‌. 40;



79.

ஆடலின்‌

ஆட்டொழி பந்து - ஆடுதல்‌ ஒழிந்த பந்து. நற்‌. 24.

ஆசாகு எந்தை - பற்றாகிய தலைவன்‌. புற. 285; குறு. 170, 525. கட்டி, (2). பரி. 19:50,

ஆட்பெறல்‌ - வழிச்செல்வாரைக்கொல்லுதல்‌.. நற்‌ 120. 5 ஆட்போர்பு. புற. 978.

ஆட - ஆட. மது. 162; ஐங்‌. 64: பதி. 25:8, 26:12; பரி, 6:101, 21:82; கலி. 877. ஆடுகையினாலே. மது. 27; புற. 104; பதி. 86:10: பரி. 17:57 ஆடுதற்கு. கலி. 72, 80; கூடுதற்கு. பரி. 8:4 தொடர. ௮௧. 58 விளையாட. கலி. 76; ௮௧, 874; நற்‌. 283; விளையாடும்படி. மது. 524; பரி. 20:110.

ஆடணி - ஆடற்கேற்ற அழகு. ௮௧. 98; ஆடும்‌ அழகு. ௮௧. 896.

ஆடத்தவிர்ந்தேன்‌-ஆடத்தங்கினேன்‌.கலி.98.

ஆடப்பெறின்‌ - ஆடப்பெற்றால்‌. தற்‌. 85.

ஆடமை - அசைகின்றமூங்கில்‌. (வி. தொ). ௮௧. 89, 225, 848, 278; குறு .112; நற்‌. 778.

ஆடமைபுரையும்‌ ... தோள்‌. குறு. 184.

ஆடமைவெற்பன்‌. கலி. 42. ,

'ஆடரை - அசைகின்ற அடிப்பகுதி. (வி. தொ). நற்‌. 504; குறு. 248.

ஆடல்‌-அம்பாஆடல்‌. [கன்னியர்தம்‌ ஒருவகை: விளையாட்டு]. பரி. 11:81: நாட்டியமாடல்‌, பரி. 7:80, 117 நீராடல்‌. பரி. 10:9, 12:51; ஐங்‌. 224; விளையாடல்‌, பரி, 6:97, 11288, 8 வெல்லுதல்‌. பதி. 79:14.

ஆடல்தகையள்‌ - ஆடுதலுண்டான அழகை உடையவள்‌. கலி. 109.

ஆடல்‌ மகளிர்‌. நெடு. 67.

ஆடல்வல்லான்‌ - ஆடுதலில்வல்லவன்‌.. 0622.

ஆடலவன்‌ - விளையாடும்‌ நண்டு. (வி. தொ). அக. 260.

ஆடலன்‌ - ஆட்டத்தையுடையன்‌. பதி. கட: 4.

ஆடலதியா அரிவை - ஆடலியல்பு அறியா. அரிவை. பரி. 7:17.

ஆடலான்‌ - ஆடுதலால்‌, பரி. 16:51.

ஆடலின்‌. நற்‌. 28.








ர 2, 10:36,



பதி.