பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுங்கண்‌

ஆடுங்கண்‌ - துடியாநிற்கும்‌ கண்‌. கலி. 11.

ஆடுங்கால்‌ - ஆடுமிடத்து. (வி. ௭). கலி. கட.

ஆடுசிமையம்‌: (வி. தொ), ஐங்‌. 100.

ஆடுசிறை - அசையும்‌ சிறகுடைய கின்னரம்‌. (ஆஃ பெ), பதி. 49:21: அசையும்‌ சிறகு, பதி, 62:18;

ஆடு சினை : அசையும்‌ கிளை. 4 968.

ஆடுசீர்‌ மஞ்ஞை - சீருக்கியைய ஆடும்‌ மயில்‌. பரி. 17:19.

ங்‌, 447. தொ), ௮௧.



ஆடுசெவி. ௮௧. 289.

ஆடுசெநு - (ஜெண்டு) ஆரத்‌ திரியும்‌ வயல்‌, மலை. 460.

ஆடுடை இடைமசன்‌. தற்‌. 266; குறு. 221.

ஆடுதகை - ஆடும்‌ அழகு. (வி.தொ). ௮௧.88.

ஆடுதல்‌, (தொ.பெ). குறு. 593; பரி. 11:91.

ஆடு தலை - ஆடுகின்ற தலை. நற்‌. 169.

ஆடு தலைத்துருவு - அசையும்‌ தலைமிளேயுடைய "செம்மறியாடு. ௮௧. 274.

ஆடு தளிர்‌. ௮௧. 185.

ஆடு துணங்கை - ஆடுகின்ற துணங்கைக்‌. கூத்து. (வி. தொ). பதி. 77:4.

ஆடு துணை : ஆடுதத்குத்‌ துணை. ஐங்‌. 72.

ஆடுதும்‌. ஐங்‌. 77..

ஆடுதுறை - நீராடுந்துறை. ஐங்‌. 69.

ஆடுதொறு - அசையுந்தோறும்‌. ௮௧. 79.

ஆடுந்தகைத்து. பரி. திர. 2:90.

ஆடு நடை - பெருமிதமான நடை. பதி, 44:7; வென்நியொழுக்கம்‌. ௮௧. 529; பதி. 80:8.

ஆடு நடைக்‌...கனிறு - அசைந்த நடையிளை. யுடைய களிறு. பதி. 12:17.

ஆடு நடைப்‌ புரவி, புற. 240.

ஆடுநர்‌ - ஆடும்‌ கூத்தர்‌. (பெ), புற, 29, 221, ஆடுவார்‌. பதி. 90:45; பரி. 9:01, 04; ஆடுவாராகி. (மு. ௭). பதி, 1726; மூழ்குநர்‌. பதி. 90:43.

ஆடுப - நீராடுவர்‌. கலி. 40, விளையாடாநிற்பர்‌. பரி. 6:104..

ஆடு பசி - அடுகின்ற பசி. பொரு. 61.

ஆடுபந்து - விளையாடுகின்ற பந்து. நற்‌. 224.

ஆடு பறவை - பறக்கின்ற பறவை. குறி. 40.

ஆடு...பறழ்‌ - ஆடும்‌ குட்டி. குறு. 26.

ஆடு பறை - ஆடுதற்குக்காரணமான பறை, குறு. 7.

ஆடு பெருஞ்சிளை - அசைகின்ற பெரிய கிகா. ௮௧. 12.





82

ஆடுவ

ஆடு பெருந்துறை - நீராடும்‌ பெரிய நீர்த்‌: துறை. குறு. 284.

ஆடும்‌ - அசையும்‌. (செய்‌. வி. மு). ஐங்‌. 218. ஆடிய. (பெ. ௭). ௮௧. 222, 876; ஆடுகின்ற. திரு. 47; பெரு. 23 504: கலி. 41; நற்‌. 94, 281) பதி. 47:7,

48:47; பரி. 7:79, 74, 11:89) 1439, 106:9)

32; திர. 2:28, 87

ஆடுதற்கு. பரி.




தவழுகின்ற. ௮௧. 189;

திரிகின்ற. கலி. 102;

நீராடுகின்ற. ஐங்‌. 84, 98;

பறக்கும்‌. பதி. 74:12;

விளையாடுகின்ற. (பெ. ௭), சிறு. 61; பெரு. 595; கலி. 27,45, 1, 70, 104, 105, 111,


௮௧. 90, 109. 241,242; புற. 26, 55, 248; நற்‌. 8, 6, 288; ஐங்‌. 29, 198.

ஆடும்‌ கழங்கு. ௮௧. 884.

ஆடும்‌ கோவே. பதி. 50:8.

ஆடும்‌ சோலை, திரு. 41.

ஆடும்‌...மகள்‌. பதி. 51: 10.

ஆடும்‌ மகளிர்‌ - நீராடும்‌ மகளிர்‌. பொரு. 241; சிறு. 117; ௮௧. 176, 210; நற்‌. 128, 295; ஐங்‌, 15, 100.

ஆடும்‌ மயில்‌. ௮௧. 82,

ஆடும்‌ மழை- உலாவுகின்றமேகம்‌. பெரு. 412.

ஆடுமகள்‌. (வி. தொ). குறி, 198; ௮௧. 121, 370; குது. 105; புற. 188, 992; நற்‌. 95.

ஆடுமகளிர்‌. குறு. 826.

ஆடு மமில்‌, ௮௧. 22, 589; குறு. 204; நற்‌. 262,

ஆடு...மமில்‌. ந;

ஆடு மருங்கு, ௮௧, 54.

ஆடு மலிர்நிறை, ஐங்‌, 15.

ஆடு மழை. புற. 151, 157; நற்‌. 68, 156," 299, 289, 589, 570.

ஆடுமார்‌ - விளையாடற்கு ணி ண்ரிவார்‌.. கலி. 92. தஸ்‌ ர்‌

ஆடுமின்‌ - போர்‌ செய்ம்மின்‌, புற. 97.

ஆடுமுசு. (வி.தொர, குறு. 28, *

ஆடு யாளை : நீராடுகின்ற யாளை. குறு. 170.

ஆடுவ - ஆடுவன. கலி, 33.