பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தழீஇய...பூசல்‌.

ஆத்தழிஇய...பூசல்‌ - ஆனினங்களைக்‌ கவர்ந்த: மையால்‌ உண்டான ஆரவாரம்‌. ௮௧. 289.

ஆத்தி - ஆத்திமலர்‌. குறி. 87.

ஆத்திரள்‌ - ஆக்களாகிய நரன்‌. புற. 268.

ஆத்திரை - பயணம்‌; யாத்திரை என்பதன்‌: மரூஉ. குறு. 293.

ஆத!-செல்வக்கடுங்கோ ஆதனே! பதி. 63:21.

ஆதரித்து. பரி. 7:66. டூ

ஆதல்‌. (தொ.பெ). சிறு. 208; கலி. 5, 39, 65, 90, 98, 109, 115, 122, 148; ௮௧.16, 55, 61, 209, 242; புற. 69, 91, 279, 594, நற்‌. 19,1182, 252; பதி. 84210; ஐங்‌. 210.

ஆதலின்‌. குறி. 142; புற, 50, 42, 108, 158, 754, 198, 211, 928, 226; நற்‌. 26, 196, 544, 875, 980; பதி. 17:5, 22:51, 20:16, 6411) பரி, 1:55, 5:68, 5:17, 59, 78.

ஆதும்‌.௮௧. 92;புற. 213;நற்‌. 71) பரி.2:21.

ஆதன்‌ : போந்தை என்னும்‌ ஊரிளையுடைய நெடுவேளாதள்‌. புற. 538: மாவிலங்கை என்னும்‌ ஊர்க்குத்‌ தலைவஸகிய வில்லி ஆதன்‌. புற. 279.

ஆதன்‌...அவினி - இவன்‌ சேரநாட்டு மன்னன்‌; தங்குதுதூறு முதல்தூநின்‌ தலைவன்‌. ஐங்‌.

ஆதன்‌ அழிசி - ஓல்லையூர்‌ தந்த பூதப்பாண்டி யன்‌ நண்பருள்‌ ஒருவன்‌. புற. 71.

ஆதன்‌ எழினி - செல்லிக்‌ கோமாலகிய ஆதன்‌. எழினி என்னும்‌ குறுநிலமன்னன்‌. ௮௧. 210.

ஆதன்‌ "ஓரி - வன்பரணரால்‌ பாடப்பெற்ற குறுநில மன்னன்‌. புற. 125.

ஆதனுங்க. (விளிப்பெயர்‌), புற. 172.

ஆதனுங்கன்‌ - வேங்கடமலையின்‌ தவன்‌. புற. 889.

ஆதி - குதிரைமீனது ஐவகைக்கதியுள்‌ ஒருகதி யாகிய நெடுஞ்செலவு. மது. 890; கலி. 96; ௮௧. 104, 129; நற்‌. 81; பழைமை. கலி. 86, 96. மல்லிகிழான்‌ காரியாதி என்னும்‌ குறுநில மன்னன்‌. புற. 177.

ஆதி அந்தணன்‌ - நான்முகன்‌. பரி, 9:22.

ஆதி அருமன்‌ : மூதூர்‌ என்னும்‌ ஊரினன்‌. 'இவன்‌ அருமன்‌ எனவும்‌ வழங்கப்படுவன்‌. குது. 298.

ஆதி மந்தி - கரிகால்வளவள்‌ மகள்‌; ஆட்ட னத்தியின்‌ காதலி; இளமைமில்‌ காதலனைப்‌ பிரிந்து வருத்தியவள்‌. ௮௧. 42, 76, 15, 229, 230.







84

ஆம்பல்‌ அல்லி

ஆதிரை - திருவாதிரைதாள்‌. பரி. 11:77.

ஆதிரை முதல்வன்‌ - சிவன்‌". பரி, 856.

ஆதிரையான்‌ -: ஆதிஓரதாளையுடைய இறை வன்‌. கலி. 150.

ஆந்தை - எயில்‌ என்னும்‌ ஊரினனுகிய குறுநில மன்னன்‌. புற. 717 கோப்பெருஞ்சோழனின்‌ நண்பராகிய புல. வர்‌; பிசிர்‌ என்னும்‌ ஊரினர்‌. புற. 67.

ஆ தாள்‌ . தோன்நிய தாள்‌. பசி. 11:81.

நல்ல நாள்‌. பதி. 24:29, 69:14.




ஆப - ஆவர்‌. ௮௧. 183; புற. 218. ஆபரத்தன்ன...பல்‌ யானை. பதி.77:12.. ஆபரந்தன்ன யானையோன்‌ - பசுக்கள்‌ பரந்தா. 'லொத்த யானைகளையுடையோன்‌. பதி.78:11. ஆபூண்‌...மணி, ௮௧. 64; தற்‌. 264.


ஆபெயர்‌ கோவலர்‌ - ஆக்களை மீட்டுவரும்‌ கோவலர்‌. ௮௧. 214.

ஆம்‌ - ஆகும்‌. ௮௧. 98, 598; புற. 194; குறு. 322, 574, 588; ஐங்‌. 579, ஈரம்‌. ௮௧. 1;

நீர்‌, கலி, 48; ஐங்‌. 225.

ஆம்‌ அறல்‌ - குளிர்ந்த நீர்‌. நற்‌. 213.

ஆம்‌ இழி சிலம்பு- நீர்‌ இழிகின்‌ற மலைப்பக்கம்‌. குறு. 808.

ஆம்‌ இழிமலை. கலி. 48.

ஆம்பல்‌ - ஆம்பல்‌ என்னும்‌ பண்‌. குறி. 222; கலி. 108; தற்‌. 118; பதி. 63:19; ஐங்‌. 210 ஆம்பல்‌ செடி. ௮௧. 88, 56, 96, 190; பதி.

ஆம்பல்மலர்‌. மது. 259; குறி. 62, 929; பட்டி. 66; கலி. 72, 75; ௮௧. 78, 156, 126, 370, 516, 586) குறு. 122, 299; புற. 10, 61, 70, 209, 248, 266, 389; நற்‌. 6, 100, 200, 230, 280, 290, 500, 849, 290; பதி. 39:20, 28:24, 27:5, 62:17, 74:2; பரி. 8:116, 12:78, 79:79; ஐங்‌. 21, 54, 55, 40; 97, 69, 68, 72, 91, 95, 96; ஆம்பலங்குழல்‌. புற. 281. எண்குறித்திட்ட பெயர்‌, பரி. 5:44; புல்லாங்குழல்‌, ௮௧. 214.

ஆம்பல்‌...அடை - ஆம்பல்‌ இலை. ௮௧. 280.

ஆம்பல்‌ அடைப்புறம்‌ - ஆம்பலின.து இலைமின்‌ புறம்‌. குறு. 822.

ஆம்பல்‌ அல்லி- ஆம்பலாகிய அல்லிக்காயரிசி, புற. 280.


௮௧. 75, 205; புற. 509;