பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்பல்‌ ன்று

ஆம்பல்‌ ஓன்று-ஆம்பல்‌ என்னும்‌ எண்ணாளவு. ௮௧. 127. ப

ஆம்பல்‌ கிழங்கு. புத. 170.

ஆம்பல்‌ குறுதர்‌ நீர்‌ வேட்டாங்கு - ஆம்பலைப்‌ பறிப்போர்‌ ழீர்வேட்கை அடைந்தாற்போல. குறு. 178.

ஆம்பல்‌...குழல்‌. ஐல்‌. 212.

ஆம்பல்‌ நாறும்‌... வாய்‌ - ஆம்பல்‌ மலரின்‌ மணம்வீசும்‌ வாய்‌. ரறு. 500.

ஆம்பல்‌ பூ. குறு. 40.

ஆம்பல்‌ மலரினும்‌...தஸ்‌

ஆம்பல்‌...முலக. ௫,

ஆம்பல்‌ மூழு நெறி - ஆம்பலினது. முடித்த முழுப்பூ. குறு. 80.

ஆம்பல்‌ வள்ளித்தொடி - ஆம்பல்‌ தண்டாற்‌ செய்த வளையல்‌, புற. 08, 582.

ஆம்பல்‌ வாய்‌, பரி, 10:78.

ஆம்‌ பல - பொருந்திய பல. ௮௧. 882.

ஆம்பலஞ்செறு. ஐங்‌. 27.

ஆம்பலந்தொட2-ஆம்பல்மலராலாகியமாலை,. ௮௧.6,

ஆம்பலன்ன கொக்கு, குறு. 117.

ஆம்பலும்‌- ஆம்பல்‌ என்னும்‌ எண்‌ குறித்திட்ட பெயரினது காலவீட்டம்‌. பரி. 8:13.

ஆம்பற்கிழல்கு. புற. 176,

"ஆம்பி - குடைக்காளான்‌; காளாம்பி, பெரு, 397, புற. 164) பன்றிப்பத்தல்‌. மது. 93.

ஆமர - காட்டுப்பசு. திரு. 819; மது 895.

ஆமா...திரை, புற. 117.

ஆமாம்‌. (உடன்பாட்டுக்‌ குறிப்புச்‌ சொல்‌). பரி. 0:71.

ஆமான்‌ - காட்டுப்‌ பசு, சிறு, 177; மலை. 500: ௮௧. 238; குறு. 928; நற்‌. 07, 169; பதி. 80:10.

ஆமான்‌ குழவி. புற, 825.

ஆமான்‌ நடுங்குதலைக்‌ குழவி. புற. 819.

ஆமான்‌ புகல்வி - ஆமான்‌ ஏது, குறி, 258.

ஆமூர்‌. ௮௧. 189; 'சோழன்‌ கடுமான்கிள்ளி ஆமூர்‌. ஐங்‌. 96). சோழர்‌ போரவைக்‌ கோப்பெருநற்கிள்ளி. ஆமூர்‌, புற, 80; நல்லியக்கோடன்‌ ஆமூர்‌. சிறு. 188.

ஆமை. (பெ). பட்டி. 64; புற, 587; ஐங்‌. 48, க்க, 81, 88.

ஆமோ. கலி, 62.

ஆய்‌ - ஆகி. (வி. எ]. கலி. 148, 25, 48, 76,




புறவிதழ்‌








8

ஆய்‌ ச

46, 148; பரி, 9: 65, 04, 6 ஆய்‌ அண்டிரன்‌ என்னும்‌ வள்ளல்‌. (பெ). சிறு. 99; புற. 186, 196.

ஆய்‌ அகல்‌ - அழகிய அகலிடம்‌. ௮௧. 19.

ஆய்‌ இதழ்‌ - அழகிய இதழ்களையுடைய மலர்‌. (ஆ. பெ). ௮௧. 48.

ஆய்‌ இதழ்க்‌...கழுநீர்‌ - ஆராய்ந்த இதழ்களை: யுடைய கழுநீர்மலர்‌. மது. 850.

ஆய்க்குழற்பாணி - ஆயர்தம்‌ குழலிசை. ௮௧. 22

25.





ஆய்‌...கண்ணள்‌ - அழகிய கண்ணள்‌. ௮௧. 982. ்‌

ஆய்கதிர்‌ நெல்‌. குறு. 288.

ஆய்‌ கரும்பு - சிறந்த கரும்பு. ௮௧. 1167. மெல்லிய கரும்பு. புற. 32.

ஆய்கலம்‌ - ஆராய்ந்த கலங்கள்‌.

ஆய்கவின்‌ - பலரும்‌ ஆரசய்த்த அழகு. 359; அக. 57, 119, 152; நற்‌. 858. 592, 402,


புற. 966. குதி. ஜங்‌.



ஆய்‌...கவின்‌ - ஆரரயப்பெறும்‌ அழகு. ௮௧. 98. க ஆய்கழல்‌ - ஆய்ந்தெடுக்கப்பட்ட கழல்‌. குறு.

32; ஐம்‌, 400.

ஸம்‌ கனி - அழகிய கனி, நற்‌. 227.

ஆய்‌ காது- அழகிளையுடைய காது. கலி. 92.

ஆம்‌ கொடி - அழகிய கொடி, ௮௧. 980; சிறந்த கொடி. ௮௧. 126; - மெல்லிய கொடி. ௮௧. 6, 38.

ஆய்‌ கோடிட்டு - ஆய்தற்குரிய கீறி. குறு. 828.

ஆய்‌ கோதை - அழகிய மாலை, கலி, 79.

ஆய்‌ கோதையர்‌, பரி, 7:42.

ஆய்‌ கோல்‌ - அழகிய கோல்‌. மது. 655; ஆராய்த்த கோற்றொழில்‌. கலி. 24.

ஆய்‌ கோல்‌...தொடி - அழகிய திரண்ட வளை யல்‌. மது, 965.

ஆய்கோல்‌ வயவர்‌ - பூ ஆராய்ந்து பதிக்கும்‌. கோலினையுடைய வலிய குடிகள்‌. பரி. 14:84.

ஆய்‌ கோலன்‌- ஆய்த்து “நடத்திய செங்கோலை யுடையன்‌. புற. 821.

ஆய்ச்சியர்‌. கலி. 106,

ஆய்‌ சிலம்பு - அழகிய சிலம்பு. கலி. 57, 59.

ஆய்‌ சிறை - அழகிய சிறகு. கலி. 118.

ஆய்‌ சுதை- அழகிளையுடைய சாத்து. கலி, 96,

ஆய்‌ சுளைப்‌ பலவு - சிறந்த பலவின்‌ சுளை.

௮௧.7.

ஆய்‌ சுளை. அக. 871.

கோடுகளைக்‌