பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சொற்பொருள்கள், ஒவ்வொரு சொல்லும் இடம்பெற்ற வரிக்கு எதிரே பாவலர் ச. பாலகந்தரம், அமரர் புலவர் வி. அ. அரங்கசாமி, திரு சி. சுப்பிரமணியன் ஆகிய அறிஞர்களால் எழுதப்பெற்றன. இவ்வாறு எழுதப்பெற்ற சொற்பொருள்கள், மீண்டும் உரைகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டும் சொற்பொருளை எழுதிய அறிஞர்களுடன் கலந்தாலோசிக்கப்பெற்றும் அகராதிச்சொற்பொருள்களாய் வரையறுத்துக்கொள்ளப் பட்டள; அகராதிப் பதிவுகளும் எழுதப்பெற்றன. மர்ரே எஸ். ராஜம் பதிப்பில் சொற்கள் பிரிக்கப்பட்ட காலத்தில் உரைகளுடன் ஒப்புநோக்கப்பட்டு, சொற்பொருளுக்கு ஏற்றவகையில் சங்க இலக்கியச் சொற்கள் பிரிக்கப்படாத காரணத்தால், அகராதி உருவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டபோது, சொற்பிரிப்பில் நேர்ந்த பிழைகள் சொல்லடைவில் இனங்காணப்பட்டன; அகராதிச்சொல் தெரிவில் பல திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. கூட்டுச்சொற்களாய்க் கருதப்பட்டவை தனிச் சொற்களாய்ப் பிரித்துக்கொள்ளப்பட வேண்டிய நிலையும் இதைப்போல் தனிச்சொற்களாய்க் கருதப்பட்டவை கூட்டுச்சொற்களாய்ச் சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய நிலையும் உருவாயின. இந்தச் சொற்பிரிப்பு மாற்றங்கள் எல்லாம் பொல்லடைவில் மேற்கொள்ளப்படவேண்டிய பதிப்புப் பணிகளாய்த் தனியே குறித்துவைத்துக் கொள்ளப்பட்டன.

சொல்லடைவு - பதிப்புப்பணி

மூன்றாண்டுகள் நடைபெற்ற இந்த அகராதிப்பணி முடிவடைந்து அகராதிய சால துறைக்குத் திரும்பியபின்னர் 14 ஆண்டுகள் கழித்து 1996-இல் தான் பொலடைவிற்கான பதிப்புப் பணி - அகராதி உருவாக்க காலத்தில் குறித்து சத்துக்கொள்ளப்பட்ட சொற்பிரிப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் பணி ) ற்கொள்ளப்பட்டது. இந்தக் வத்தில் சென்னை ஆசியவியல் நிறுவனம் ஜெர்மானிய அறிஞர்கள் (1) லேமென் ( Thomas Lehmann ), தாமஸ் ( படன் ( Thomas Malton ) இரு: 95 லும் உருவாக்கப்பட்டதாய்) 1993இல் வெளியிட்ட A Word Inder : ' Cankam Literature எனும் சொல்லளவின் ( இந்தச் சொல்லடைவு ஜேர்மனியில் 1992-இல் வெளியிடப் பட்டுள்ளது. இது தமிழ்ப் பல்கலைக்க: *ச் சங்க இலக்கியச்சொல்லடைவின் பதிப்பாசிரியர் பார்வைக்கு இன்னும் அக உடலில்லை ) சொற்பிரிப்பு நெறிகளை இனங்கண்டு அதன்வழி தமிழ்ப் பல்கலைக் கழகச் சங்கச்சொல்லடைவை மேலும் செழுமைப் படுத்துதல் எனும் நோக்கில் ஆசியவியல் நிறுவனச் சொல்லடைவு தமிழ்ப் பல்கலைக்கழகம் 1987-இ - "ருவாக்கிவைத்திருந்த சொல்லடைவுடன் ஒப்புநோக்கப்பட்டது. ஒப்புநோக்க -- இந்தச் சூழலில் தமிழ்ப் பல்கலைக்கழகச் சங்க இலக்கியச் சொல்லடைவில் - ல் உருவாக்கப்பட்டது ) நேர்ந்திருந்த 30க்கும் மேற்பட்ட பிழைக - மால்டன் உருவாக்கியா பெயர் பெற்ற ஆசியவியர் - தம் சொல்லடைவிலும் அப்படியோ இராது