பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கல், தன், புல், பொரேர், வல் என்பன போன்ற சொற்களுடன் என், என, என்ற போன்ற சொற்கள் சேர்ந்து வரும், ஒலிக்குறிப்பையும் விரைவுக் குறிப்பையும் தரும் சொற்கள் கல்லென், நன்கொன், தன்னொன, நள்ளென்றன்று, புல்லென எனக் கொடுக்கப்பட்டுள்ளன.

கூட்டுச்சொற்கள்

கூட்டுச்சொற்களைத் தரும் நிலையில் இந்தச் சொல்லடைவு ' ஆசியவியல் நிறுவனச் சொல்லடைவிலிருந்து பேரளவில் வேறுபட்டுள்ளது. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து புதுப்பொருளைத் தருகின்ற

சொல் பொருள் வருகையிடம்


என்தம்பி வேதம் வானவில் எம்முள் எழுதாக்கற்பு குறைவில் குன்றுபயன் சிறுபதம் நிழல்காண்மண்டிலம் நிறப்படை பயங்கடை பனிவரை முளித்துறை வடமலை வயிற்றுத்தீ களவு தண்ணீ ர் கண்ணாடி அங்குசம் வறுமை இமயம் சடங்கு இமயம் பசி புற.304-5 குறு.156-5 பெரு. 292 பரி. 9-26 புற. 74-4) பரி, 21-23 புற.293-1 பதி, 89-6 சிறு. 240 பரி. 11-82 புற. 67-7 புற. 74-5


என்றாற் போன்ற பலசொற்கள் கூட்டுச்சொற்களாகவே இந்தச் சொல்லடைவில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறே மழுவாள் நெடியோன், மணிமிடற்று அண்னால், மணிமிடற்று அந்தணன், புதுத்திங்கள்கண்பரியான், கறைமிடற்று அண்லால், திருமறுமார்பன், ஒருகுழைஒருவன் என்பன போன்ற சொற்கள் குறிப்பிட்ட, 44, வாள்களுக்கு உரிய காரணப்பெயர்களாக இருப்பதால் அவையும் .(டிச்சொற்களாகவே கருதப்பட்டுள்ளன. இவை ஆசியவியல் நிறுவனச் சொல்லடைவில் தனித்தளிச் சொற்களாகத் தரப்பட்டுள்ளன.

முன்துறை, பெரும்துறை என்ற இருசொற்க நம் துறைமுகத்தின் முன்பகுதி, துறைமுகத்தின் மையப்பகுதி ( அஃதால் துறைமுகம் ) எனும்