பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 10]

41. மலர்க்கண்: நற். 308/2; 377/1; அகம், 176/16:320/6.

42. மலர் ஏர் கண்: நற். 33/12; 66/11, அகம். 320/6.

43. மலர் ஏர் உண்கண். நற். 308/2; 3 7/1; அகம், 176/6; 320/6.

44. மலர் பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண் : நற். 252/9-11; 301/2-3.

45. மாரி வீழ் இருங்கூந்தல் : கலி. 14/4, 60/2; 132/21.

46. மெய்புகுவன்ன கைகவர் முயக்கம் : அகம் 11/10; 305/7, 370/15.

47. யாறுகிடந்தன்ன அகல் நெடுந்தெரு : நற். 200/3; பத். 6/359; 7/30.

48. வரை மார்பு : புறம். 208/18, 308/1.

49. வேப்பு நனையன்ன நெடுங்கண் கள்வன்: ஐங். 301/. வேப்பு நனையன்ன நெடுங்கண் நீர் ஞெண்டு : அகம். 176/8-9.

50. வேய்மருள் பணைத்தோள் : நற். 85/2; 188/9; ஐங். 318/2; அகம் 1/8.

51. வேய்புரை பணைத்தோள் : அகம் 2/11; 47/18.