பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சங்க இலக்கியத்தில் உவமைகள

1.1.2.8. இடி மூரசத்தின் 9ణతాతల్ట్ உவமையாகியது. முரசு' இயம்" தண்ணுமை, முழவு’ எனப் பல்வகை முழவொலிகளுக்கு இடியோசை உவமையாகியது குறிப்பிடத் தக்க செய்தியாகும். வானத்தில் எழுந்த இடியோசை கேட்டு அதனைப் பலவகைப் பறைக் கருவிகளோடு தொடர்பு படுத்தியமை உவமச் செய்தியால் பெறப்படுகிறது.

1.1.2.9. மற்றும் இடியோசைக்குக் கடல் ஒசை உவமிக்கப்பட்டதும் குறிப்பிட்த்தக்க செய்தியாகும்:

1.1.2.10. யானையின் பிளிறலும் புலியின் உறுமலும்' இடிக்கு உவமிக்கப்பட்டன. புலி தொலைத்த யானையின் முழக் கம் இடிபோல அவர்களுக்குப்பட்டது. யானை தொலைத்த புலியின் குரலும் இடிக்கு உவமிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் யானையும் புலியும் பொருத போரினைக் கண்டும் கேட்டும் அவற்றை இடியோசை போல உணர்ந்தனர் என்பது தெரிகிறது.

1.1.2.11. நிலவும் இருளும் அவர்கள் போற்றிய உவமைச் செய்திகளாகும். நிலவு, ஆரம்" கானல்,"பிடவின் "வெண் மணல்." மருப்பு," முல்லை அரும்பு" வேல், 6 UL|

  • * m h # 17 8 ஒளியுடைய பொருள்களுக்கும், இருள், நிழல், புகை," கரியூ நிறப்பொருள்கள்,' எண்கின் குருளை" பன்றி," கல்லளை,"

1. நற். 200/3; பத். 6/359; 7/30, 10/481. 12. பதி. 66/4; பரி. 4/19; அகம். 354/2; புறம், 17/39; பத். 1/121. 3. கலி. 105/24 4. பதி. 90|41-42. 5. பத், 10/13. 6. நற். 74/2; குறு. 351/4; பதி. 51/2; அகம். 310/16. 7. அகம். 145/9; புறம். 44/5; 81/1-2; பரி. 40/50.

8. அகம். 389/16-24. 9. நற். 353/9.11. 10. நற். 344/9.12. 11. புறம். 372/13. 12. பத். 6/114. 13.அகம். 344/2-3

14. கலி. 131/17; அகம். 200/1, பத். 2/213; நற். 140/6; 159|3; 183/3;

குறு. 123/2; 320/3; அகம். 20/16; புறம், 17/11.

15. அகம். 295/4. 16. ஐங், 454/1-2. 17. பதி. 61/16; அகம். 123/8.10. 18. குறு. 123/1. 19. புறம். 228/2. 20. பரி. 15/27.28; 2/22.

21. அகம். 201,16-17. 22. பத். 10/247.