பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சங்க இலக்கியத்தில் உவமைகள்

வும் உவமிக்கப்பட்டுள்ளன. முள்ளுக்கும் முருந்துக்கும்: வேறு உவ மிக்கப்பட்டுள்ளன. முளை என்பது நாணல் முளையைக் குறிக்கிறது என்பது ஒரு குறிப்பிட்ட சான்றால் அறிய வருகிறது. முருந்து என்பதும் உவமை ஆகியது. முருந்து என்பது மயிலின் இறகு முனை என்பது உரையாசிரியரால் கொள்ளப் படுகின்றது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முருந்து என்பது நீரில் விளையும் சாய் என்னும் புல்லின் முனையாகக் கூறப்படுகிறது."

பற்கள் முத்துக்குப்பொதுவாகவும்: கொற்கை முத்தக்குசி சிறப்பாகவும்" உவமிக்கப்பட்டன. கலித்தொகையிலும் பரி பாடலிலும் முத்துகளை மிகுதியாகப் பற்களுக்கு உவமித் துள்ளனர். இவ்விரண்டு இலக்கியங்களும் பாண்டி நாட்டைப் பற்றி மட்டும் கூறும் இலக்கியங்கள் ஆதலின் முத்து மிகுதியாகப் பற்களுக்கு உவமிக்கிப்பட்டது.”

1.1.2.23.13. மூங்கில்கள் மகளிர் தோளுக்கு மிகுதியாக உவமையாயின. பணைத்தோள், வேய்த்தோள்,' அமைத்

1. நற் 62/5; 120/11-12; 134/8; 155/9; 290/5, குறு. 26214; 286/5; gశ. 471; 4955;&634/13; 104/18:11220;13928; 1427; அகம். 7/1; 39/3, 361|13; 385/16; புறம். 361:16. 2. ஐங். 256|3:369/2; கலி. 15125; 98/37-38. 3. அகம். 212/4-5. 4. நற் 179/10:கலி.103/6-7. 5. கலி.103/6-7 நச். உரை. 6. அகம் 62/1-2 7. ஐங். 185|1-2, 3802:பரி. 876; பலி இணை 2146; கலி 64|30:

93/11; 97/6; 97/15; 131/22, அகம் 27/9.10. 8. ஐங் 185/1-2; அகம் 27/9-10; பத். 2/28; 7/37. 9. நற் 94; 93/7; 121|12:166|3.4:170/1:188/9:1907:1936; 298/7: 301/5, 31917-8; 33318; குறு. 13111; 168|5; 185/2:268/6, 276/1; 278,8, 315/4:31816, 338/6:357/2, 364,5:384/1:ஐங். 171/3:291/2; 318/2; 468/3; 481/1; பதி. 21/37, 54/3; 65/8; பரி. 8/38-39; கலி. 1/9

30/9; 38|26; 40;8; 83/26; 108/16; 141/16; அகம். 118; 2:11, 6/3; 21/4; 33/14-15; 47/15-18; 59/16; 2/3; 65/17; 89/22; 92/6; 110/10; 114/14; 129/15; 132/6; 171/14-15, 181/24; 185/2, 197/2; 210/7; 291/25; 343/1; 357/1; 366/2-13; புறம் 32/3, 354/9. 10. நற் 82/2; 85/2; 188/9; 390/10; குறு 226/1-2; ஐங் 318/2; 392/1; பதி. 21/37; 65/8; பரி 11/94 14/5.6; கலி 20:15, 39/48; 55/6-14; 57/2; 81/20; 99/16; 104/24; 127/16; 138/18-19; அகம். 118; 2/11; 15/18-19; 47/15-18; 137/12-15; 152/15-24; 19916-18; 213/15-16; புறம். 395/12: பத். 8/242.