பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சங்க இலக்கியத்தில் உவமைகள்

1.1.2.23.18. மகளிரின் கொப்பூழ் நீர்ச்சுழிக்கு உவமிக்கப் பட்டுள்ளது.

1.1.2.23.19. மகளிரின் இடை பொதுவாகத் தவழும் கொடிகளுக்கும்: மின்னலுக்கும் உவமிக்கப்பட்டுள்ளது.

1.1.2.23.20. மகளிரின் அல்குல் பாம்பின் படத்திற்கு

- - - - - - ... 4 உவமிக்கப்பட்டுள்ளது அருகிய வழக்காகும்.

1.1.2.23.1. மயில் மகளிரின் சாயலுக்கு உவமை ஆகியது பொது மரபாகும்’ மலர்களுக்கும் மகளிரின் சாயல் உவமிக்கப் பட்டுள்ளது." சிறப்பாகக் குவளை மலருக்கும் மகளிரின் சாயல் உவமிக்கப்பட்டுள்ளது.

1.12.23:22, மகளிரின் சொல் கிளிக்கும் தேனுக்கும்’ உவமிக்கப்பட்டுள்ளது.

1.12.23.23. நடை மயில்" அன்னம்" ஆகியவற்றிற்கு உவமிக்கப்பட்டுள்ளது.

1.2.2.24. செடி கொடிகளுள் மூங்கில், வேங்கை, தாமரை, நீலம், குவளை, நெய்தல் முதலியன மிகுதியாக உவமையாக வழ்ங்கியுள்ளன.

1.1.2.25. உயிரினங்களுள் பிடி, களிறு, பெண்மான், ஆண்மான் இவ்வேறுபாடுகள் நுட்பமாகப் போற்றப்பட்டன. மயில்களுள்ளும் பெண்மயிலே உவமை ஆகியது என்பது

நற் 301/4, குறு. 291/4, கலி. 13/16, 20/7, அகம் 126/17, பத். 9|150.

நற் 161/12, 220/8; 262/7; 374/9; ஐங். 466/5, கலி. 29/26, 55/4,

80|15; 185/8; 139/4; புறம். 209/16.

10. அகம் 63/15, 279/14-17; புறம். 3/8, 60/4-5, 137/4-5, 373/10-12;

395/13, பத். 1/205.

11. கலி 56/15.16; அகம்.279/14-17

12. இவை மேலே பல எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. பத் 2/37. 2. கலி 57/4-5, 58/1-5, புறம். 139/4, பத். 1/101. 3. கலி 57/4-5, அகம் 146/21. 4. குறு 294/5, பத், 8/102.

5. குறு 2/3, பரி.9/56, 20/69, புறம். 60/4-5, 318/2. 6. குறு 9/3.

7. குறு 30/4-6

8.

9.