பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 15.

எழுந்த ஆரவாரமும், ஆலங்கானம் என்னும் இடத்தில் ஏழு குறுநில மன்னர்கள் செழியனுக்குத் தோற்று ஒடிய ஞான்று எழுந்த ஆரவாரமும், குறுக்கைப் பறந்தலையில் அன்னி என்பான் திதியனை வென்று அவன் காவல் மரத்தை வெட்டிய ஞான்று எழுந்த ஆரவாரமும்’ அஃதையின் தந்தை பருவூர் என்னும் போர்க்களத்தில் இருபெரு வேந்தரையும் வெற்றி கொண்ட செய்திபற்றி எழுந்த ஆரவாரமும்" கூடற் பறந்தலையில் பாண்டியன் இருபெரு வேந்தரை வென்ற ஆரவாரச் செய்தியும், பாழி என்னும் இடத்தில் நன்னன் என்பான் மிஞ்லியையும் அதிகனையும் வெற்றிகொண்ட ஆரவாரமும், வாகைப் பறந்தலையில் கொங்கா செய்த ஆரவாரமும்’ வெண்ணிப் பறந்தலையில் பெற்ற வெற்றி குறித்து அழுந்துரில் மக்கள் பேசிய ஆரவாரச் செய்தியும்." கொங்கரை வென்று நாடு பல பெற்ற பாண்டியனின் கூடல் மாநகரில் மகிழ்ச்சி கொண்டாடிய அலர் எழுதலுக்கு உவமையாயின என்பதைக் காட்டுகின்றன. இது பொருளியல் மரபுகளில் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

1.2.2. மகளிரின் நலத்தையும் அழகையும் தமிழகத்தின் வளமான நகர்களுக்கும், துறைமுகங்களுக்கும் உவமைக் படுத்தினர். அவ்வூர்கள் அரசர்களின் பெயர்களோடு பெரும் பான்மையும் சார்த்திக் கூறப்பட்டன.

எனவே இவையும் புறப்பொருள் செய்திகள் ஆயின. மாந்தை." பாரியின் குன்றம்,' கொல்லி மலை, 2 இருப்பை"

- 14 * 15 - - 16 . 17 -

மருங்கை," தொண்டி,"ஆர்க்காடு," தேனூர்,' ஆமூர்," கழா

1. குறு328/4-8. 2. அகம் 36/12-23. 3. அகம் 45 8-12. 4. அகம் 96/9-18 5. அகம் 116 12-19. 6. அகம் 142 8-15. 7. குறு 393 2.6. 8. அகம் 246 5-14. 9. அகம் 253 3.7, 296 10.14 10. நற். 35-7; 3959-10; குறு. 34 6-7 அகம். 376; 14-18. 11. நற். 253; 7.9. 12. நற். 265; 4-9. 13. நற். 350 4-5; ஐங். 58:24. 14. நற். 358 10-11. 15. குறு. 2383-4; ஐங். 174:1-4; அகம் 10:12-13; ஐங். 175.4; 177-4; 180-4. s 16.குறு. 258.2.8.

17. ஐங். 54:1-3:55, 2-3; 572-3. 18. ஐங். 56; 2-3; அகம், 159 19-21.