பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சங்க இலக்கியத்தில் உவமைகள்

திருமணிபொருத திகழ்விடு பசும் பொன் வயங்கு கதிர் வயிரமொடு உறழ்ந்து பூண்சுடர்வர.

- பர. 16/15-16

ஈண்டுப் பொன்னும் மணியும் உறழ்வதோடு வயிரமும் அவற்றோடு மாறுபடுகிறது.

13. இவ்வாறு பல்வேறு உவமை வகைகள் சங்க இலக்கியப் பாடல்களில் நுட்ப வேறுபாடுகளோடு அமைந் துள்ளன என்பது தெரிகிறது. ஒரு சில அணிகளை வேறு வகையாகவும் பொருள்கொள்ள இடம் தருகின்றது. அதனால் இவ் அணிகளை உறுதி செய்வதில் கருத்து வேறுபாடு அமைதலும் இயற்கை ஒரு சில அணிகளுள் வேறு அணி வகைகளும் கலந்து இருந்தாலும் அவற்றின் மிகுதி பற்றி ஒன்றற்கு உரிமைப்படுத்துவது இயல்பாகிறது. அதனை ஒட்டி ஈண்டு உவமை வகைகளும் அவற்றின் எடுத்துக்காட்டுகளும் பொருத்திக் காட்டப்பட்டுள்ளன.

பிற்குறிப்பு

1. நற்28/5-6; 221/1-4; 242/3-4; 304/6-7; ஐங். 189:1-2, 201/3; 4-0/1-3 பரி. 4/57-59; 13/3; கலி. 117|1-2; 143/4-6; அகம். 14/2-3; 156/17; 172; 16/18; 232/7-8; 242 1-4; 272,16-19; 290/12-15; 304/13-15; புறம். 1371/10-11; பத். 1/306 316; 2/201; 3/147-148; 4/14-15; 6/168-70; 81; 8/13, 59-90; 9/187.

2. (இரட்டைக் கிளவி) நற். 1/6-7, 25/1-4; 39/57; 73/9-10; 75/7-8; 116/6-9; 118/2; 186/1-2; 188/1-5; 213/2-3; 231/1-4; 296/1-5; 299||1-2; 300/1-4; 304| 6-7, 306/6-8; 355/1-5, 371/1-2; 375/3-10; 377/6-8.

குறு. 18/4-5; 105|1-4; 129-3-6; 134/5-7; 160/1-2; 192|35; 239/2-5; 243/1-2; 274|-2; 284/1-3; 315||1-4

ஐங்: 43/1-2; 189/1-2, 209/3-5; 213/1-3; 263| 1-2; 264/1-2; 294/1-2; 295/3-5; 297/1-2; 338/2-3; 353/1-2; 356/1-2; 400/1-2; 401/1-2; 416/4-5.

ஐங் இணைப்பு : 1/23; 2/2-3; 3/2-3; 4/2-2