பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 53

முலை-தாமரை: பத். 3/72, கலி. 77/1-7

முலை-வாழை: நற். 355/2

முலை-துங்கு: பத். 3/26-27

முலை-குன்று: பரி 6/54/55

கை-காந்தள் நற். 1881-5; 355/1-5; கலி. 40/11-12; 43/8-9; பரி. 19.76; 20/98; பத். 2/11-12; 3/167; 5/95.

கை-ஞாழல்: நற் 267:3-6

உகிர்-முருக்கிதழ் அகம் 317/2-5

மகளிர் நாணம்-ஏனல்: கலி. 40/2-3

6. (ஞாயிறும் திங்களும்) புறம் 6/27-29; 56/23-25; பத். 6/768-70, 81.

7. (முற்றுவமை)

மகளிர்:நற் 301/1-6; கலி. 58/1-5; பத். 2/25-46, 3/13-31, 46-150

யாழ்: பத். 2/4-22; 4/4-16; 10/24-37

இல் (வீடு) பத். 7/108-114

மரம்: நற். 19/1-5; 249/7-7; அகம், 335|12-24.

இயற்கை: பரி 11/9-21; 21/32-37; 22/36-44 அகம். 82/1-10.

ஏர்க்கள உருவகம்: புறம் 369, 370, 373 பாடல்கள்

8. (வேற்றுமை அணி) பதி: 1615-16; பரி. 4/6-9; பரி இணை: 7/7-11 அகம் 16/15-16ட 167/1-2, புறம் 127/6-10, 189/1-18