பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 79

வாகவும், பறவைகளின் ஆர்ப்புத் தேரின் மணியோசை யாகவும்" பாடகரின் இசைக்கருவி ஓசை கோடைக் காற்றின் இரைச்சல், இடியோசை, தயிர், மத்துக் கடைதல் ஆகிய இவை தனித்தனியே புவியின் உறுமலாகவும். முரசு ஒலி மழையும் இடியுமாகவும்' கோடைப் பெருங்காற்று மந்தியின் குரலாக புலியின் உறுமல் மழையொலியாகவும்" பிறழ உணரப் படுகின்றன. இவ் எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஒசை பற்றி அமையும் பிறழ உணர்தலின் பாற்படும்.

1.1.2. உருவமும் நிறமும் ஆகிய வடிவுபற்றிப் பிறழ உணர்தல் ஒரு சில கூறப்படுகின்றன. நாவல் பழத்தை வண்டாகவும்'. வண்டை நாவற் பழமாகவும்", பெண்ணின் பசலை நிறம் பீர்க்கம் பூவாகவும், பெண்ணின் கண்கள் பூக்களாகவும்', வரிவண்டுகள் புலியாகவும்", மலைப்பாறைக் கற்கள் யானையாகவும்", யானைகள் பாறைக் கற்களாகவும்", உதிரும் மராஅம் பூவும் கானல் நீரும் மழையாகவும் முழிபுெ பலாப்பழமாகவும்', சங்கின் தோற்றம் அன்னமாகவும்", வான்மதி தேன் இறாலாகவும்', ஊறாதுகை விடப்பட்ட கிணறு யானை படுகுழியாகவும்', கயிறு பாம்பாகவும்" நீர்நிலையில் விழுந்த ೧uಸ್ಟ್ರ சிரால் என்னும் பறவை விரும்பித் தேடும் இரையாகவும்: தேன் குடிநீராகவும் 1. ஆமையின் முதுகு கல்லாகவும்", ஒமை நொச்சி இவற்றின் வெட்டுப்பட்ட இடங் களும் காந்தள் முகையும் குருதி படிந்த ஊனாகவும் கருதப்

1. பத். 4|181-183. 2. நற். 177|4ட 28719-11; கலி. 126/6-7. 3. கருவி ஓசை-பதி 41/5-10; வலி-அகம் 249/14-18,

இடி-அகம்இ 232/1-5; மத்து-பத். 4|156.

பதி. 90/41-42. 5. அகம். 121|13-15. 6. நற். 344/9-12, 7. நற். 35/2-6. 8. நற். 277/2-6. 9. நற். 277/6.8. 10. கலி, 92/30-31ட அகம். 371/11-14, 11. நற். 249-1-7. 12. ஐங். 239/1-2. 13. குறு. 36/1-2. 14. மராம்பூ-அகம். 19913. கானல்-அகம் 241/9-11. 15. புறம். 128|1-5. 16. ஐங். 106/2-3. 17. கலி 39|8.10. 18.அகம். 21/22-26. 19. அகம், 68|5-7. 20. பத். 41311-315. 21. பத். 8|189-191. 22. புறம். 379 3-5

23. ஒமை-அகம் 397/10.13ட நொச்சி-புறம் 271/5-8. காந்தன்-பத். 147.