இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
204
சங்க இலக்கியத்
எண். (1) |
இயல்புகள் (2) |
செங்குன்றி (3) |
வெண்குன்றி (4) |
1. | கொடி | 10-12 அடி நீளம் | 10-18 அடி நீளம் |
2. | இலை | 10-16 சிற்றிலைகள் கூட்டிலை | கூட்டிலை, 10-30 சிற்றிலைகள் |
3. | மஞ்சரி | நுனிவளர் பூந்துணர் | நுனி வளர் பூந்துணர் |
4. | மலர் | மங்கிய செந்நிற மலர்கள் | வெண்மை நிறமான மலர்கள் |
5. | காய் | பசிய கொத்தில் 4-8 காய்கள் | பசிய கொத்தில் 4-12 காய்கள் |
6. | காயிலுள்ள விதைகள் | வெண்ணிறமும் செந்நிற மூக்கும் | வெண்ணிறம் |
7. | கனி | செந்நிறமும் கருநிற மூக்கும் | வெண்ணிறமும் மஞ்சள் நிற மூக்கும் |
8. | விதை | எளிதில் ஊறாது, அதனால் முளைக்காது. விதையுறை மிக வலியது. | எளிதில் ஊறு முளைக்கும். விதையுறை மென்மையானது. |
9. | குரோமோசோம் எண்ணிக்கை | 2 என் - 22 | 2 என் = 22 |
10. | தண்டின் உட்பகுதி | இரு வித்திலைக் கொடிகட்குரிய இயல்பானது. | நார் அணுக்கள் மிகுதியாக உள்ளன. அதனால் கொடி வலியது. |
11. | குரோமசோம் அளவு | சிறியது | சற்றுப் பெரியது |
12. | குரோமோசோம் | 2.1 மைக்ரான்கள் | 2.8 மைக்ரான்கள் |
காம்பிளிமென்ட் | 0.8 மைக்ரான் | 1 மைக்ரான் |