பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
294
 
மகரந்த வட்டம் : 8 தாதிழைகள் நீண்டு, அல்லிக்கு மேலே தோன்றும்.தாது மிகச் சிறியது.
சூலக வட்டம் : பல சூல்களை உடையது. சூல்தண்டு மெல்லியது.சூல்முடி முக நுண்ணியது.
கனி : பாட் (Pod) என்னும் உலர் கணி. தட்டையானது.
விதை : பல விதைகள் உண்டாகும். முட்டை வடிவானது. ஆல்புமின் உள்ளது


கடப்பை, மைசூர் மற்றும் கோவையிலுள்ள காடுகளில் இக் கொடி வளர்கிறது.