பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

477

மஞ்சரி : கிளைகளின் நுனியில் (சைம்) நுனி வளராப் பூந்துணர் பெரிதும் 3-1 மலர்களே உள்ளன.
மலர் : மலர்க் காம்பு 2 மி. மீ. நீளம். வெள்ளியது. ஒழுங்கானது. மணமுள்ளது.
புல்லி வட்டம் : 4-5 இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவானது. 15-20 மி. மீ நீளமானது. இதழ்கள் மேலே விரியும். 15-18 மி. மீ. X 3-4 மி.மீ. இதழ் நுனி குறுகிக் கோணமாகக் கூரியது.
பிற இயல்புகள் : காணவில்லை.