இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
642
சங்க இலக்கியத்
பெண் மலர் | : | இதிலும் 2 பீரியாந்த் (Perianth) என்ற இதழ்கள் காணப்படுகின்றன. அடியில் சூலகமும், அதிலிருந்து மேலே ஒரு புறமாகச் சாய்ந்துள்ள சூல்முடியும் இருக்கும். சூலகத்தில் ஒரு சூல் காணப்படும். மகரந்தச் சேர்க்கையின் பின் சூல் கருவுறும். |
கனி | : | கோளி முதிர்ந்து, பசிய காயாகிப் பின் செந்நிறமான கனியாகும். இக்கனிகளைக் காக்கை உகக்கும். மருந்துக்கும் உதவும். |
விதை | : | கரு வளைந்திருக்கும். இரு சமமான வித்திலைகள் உள்ளன. |