பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/674

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஞ்சள் Sir Guo T som til 5 m (Curcum a /onga. Linn.) மஞ்சள் குத்தாக வளரும் ஒராண்டுச் செடி. இதன் கிழங்கு மஞ்சள் ஆகும். இது நிறத்தால் பெயர் பெற்ற மங்கலப்பொருள். மஞ்சள், சங்க காலந்தொட்டுத் தமிழ் நாட்டில் பயிரிடப்பட்டு வருகின்றது. உணவுப்பொருள்களில் சேர்க்கப்படும். மருந்தாகவும் பயன்படும். சங்க இலக்கியப் பெயர் : மஞ்சள் தாவரப் பெயர் : குர்குமா லாங்கா (Curcuma /onga, Linn.) மஞ்சள் இலக்கியம் சோழ வளநாட்டின் க ழ ரிை யி ல் மஞ்சள் விளைவதைப் பட்டினப்பாலை கூறுகின்றது. காய்க்க முகின் கமழ் மஞ்சள் -பட்டின. 7 மதுரைக்காஞ்சி மஞ்சள், இஞ்சி, மிளகு மு. த லி ய ன கல்தரையினிடத்தே குவிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகின்றது இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் பல்வேறு தார மொடு கல்லகத்து ஈண்டி' -மதுரைக், 289-290 மஞ்சள் குத்துக்குத்தாக வளரும் ஒராண்டுச் செடி : மண்ணில் தரைமட்டக் கி ழ ங் கா. க வளரும். இதுவே மஞ்சளின் தண்டு ஆகும். இதில் கணுக்கள் காணப்படும். கணுவில் கிளைத்த மஞ்சள் கிழங்கு இருக்கும். இதன் துனியில் குருத்து மோனோக்கி எமுந்து நிலத்திற்கு மேற்பரப்பில்இ ைல வி ட் டு வளரும். இதன் இலைகள் நீளமானவை: அகன்றவை. பசுமையானவை. மெல்லி யவை, ஏறத்தாழ 4-5 அடி உயரமானவை. மஞ்சளின் மெல்லிய