இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
684
சங்க இலக்கியத்
காந்தள் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | கோரனாரியே (Coronarieae) |
தாவரக் குடும்பம் | : | லிலியேசி (Liliaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | குளோரியோசா (Gloriosa) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | சுபர்பா (superba) |
சங்க இலக்கியப் பெயர் | : | காந்தள் |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் | : | கோடல்; தோன்றி |
உலக வழக்குப் பெயர் | : | கார்த்திகைப்பூ, கலப்பைக் கிழங்கு, கண்ணுவெல்லி |
ஆங்கிலப் பெயர் | : | குளோரி லிலி (Glory Lily) |
தாவர இயல்பு | : | சிறு ஏறு கொடி. |
சிற்றினப் பெயர் கண்டவர் | : | லின்னேயஸ் (1707-1778) |
பேரினத்தில் உள்ள பாகுபாடு | : | 11 சிற்றினங்கள் |
பேரினம் வளருமிடம் | : | இந்தியா, ஆப்பிரிக்கா, பர்மா, மலாக்கா, ஸ்ரீலங்கா இவற்றின் வெப்பம் மிகுந்த இடங்கள். |
சிற்றினம் வளருமிடம் | : | வடமேற்கு இமயம் முதல் அஸ்ஸாம் வரையிலும் தென்னிந்தியா முழுவதிலும். |
நில மட்டம் | : | கடல் மட்டத்திலிருந்து 7000 கி.மீ. உயரம் வரையிலும். |
செல்லியல் மதிப்பீடு | : | இப்பதினோரு சிற்றினங்களில் 6 சிற்றினங்கள் குளோரியாசா சுபர்பா எனும் காந்தளினின்றும் வேறுபட்டுப் பிரிந்தன. |
நீளம் | : | ஒரு மீட்டர் முதல் 20 மீட்டர் வரை நீண்டு, உயர்ந்து, கிளைத்துப் படர்ந்து வளரும். |