பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/790

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

774

சங்க இலக்கியத்

சங்க இலக்கியத் தாவரங்களின் அகர வரிசைப் பட்டியல்


வரிசை
எண்
(1)
சங்க இலக்கியப் பெயர்
(2)
பக்கம்
(3)
தாவரப் பெயர்
(4)
தாவரக் குடும்பம்
(5)

1. 
அகரு
611 
Aquilaria agallocha Roxb. Thymelaeaceae
2. 
அகில்
611 
Aquilaria agallocha Roxb. Thymelaeaceae
3. 
அசோகு
247 
Saraca indica, Linn.. Caesalpinoideae
4. 
அடுக்கு மல்லிகை[1]
456 
Jasminum arborescens Roxb. Oleaceae
5. 
அடும்பு
518 
Ipomoea pescaprae; Sweet. Convolvulaceae
6. 
அத்தி
633 
Ficus glomerata, Roxb. Moraceae
7. 
அதவம்-அத்தி
633 
Ficus glomerata, Roxb. Moraceae
8. 
அதிரல்-காட்டு மல்லிகை
465 
Jasminum angustifolium Vahl. Oleaceae
9. 
அந்தி மல்லிகை[1]
599 
Mirabilis jalaba, Linn. Nyctaginiaceae
10. 
அரளி[1]
490 
Allamanda nerrifolia, Hook. Apocynaceae
11. 
அரி-மூங்கிலரிசி
726 
Bambusa arundinacea, Willd. Gramineae
12. 
அல்லி
13 
Nymphaea pubescens, Willd. Nymphaeaceae
13. 
அலரி-செவ்வலரி
483 
Nerium indicum, Mill. Apocynaceae
14. 
அவரை
231 
Dolichus lablab, Linn. Papilionatae or Papilionoideae
  1. 1.0 1.1 1.2 இத்தாவரங்கள் சங்க இலக்கியங்களில் இல்லை.