பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

775


வரிசை
எண்
(1)
சங்க இலக்கியப் பெயர்
(2)
பக்கம்
(3)
தாவரப் பெயர்
(4)
தாவரக் குடும்பம்
(5)

15. 
அழிஞ்சில்-சே
353 
Alangium salvifolium, Wang. Alangiaceae
16. 
அருகை-அருகம்புல்
736 
Cynodon dactylon, Pers. Gramineae
17. 
அனிச்சம்
339 
Lagerstroemia flos reginae, Retz. Lythraceae
18. 
ஆம்பல்
13 
Nymphaea pubescens, Willd. Nymphaeaceae
19. 
ஆர்-ஆத்தி
257 
Bauhinia recemosa, Lam. Caesalpineae or Caesalpinoideae
20. 
ஆர்-மந்தாரம்
265 
Bauhinia purpurea, Linn. Caesalpinoideae
21. 
ஆரம்--சந்தனம்
614 
Santalum album, Linn. Santalaceae
22. 
ஆல்
638 
Ficus bengalensis, Linn. Moraceae
23. 
ஆவிரை
270 
Cassia auriculata, Linn. Caesalpinoideae
24. 
இஞ்சி
656 
Zingiber officinale, Rose. Zingiberaceae
25. 
இல்லம்-தேற்றா
515 
Strychnos potatorum, Lf. Loganiaceae
26. 
இலவம்
117 
Bombax malabaricum, D.C. Bombacaceae
27. 
ஈங்கை
292 
Mimosa rubicaulis, Lamk. Mimosoideae
28. 
உடை
295 
Acacia planifrons, W & A. Mimosoideae
29. 
உந்தூழ்
726 
Bambusa arundinacea, willd. Gramineae
30. 
உழிஞை
175 
Cardiospermum halicacabum, Linn. Sapindaceae
31. 
ஊகு-ஊகம்புல்
733 
Aristida setacea, Retz. Gramineae
32. 
ஊசி முல்லை[1]
442 
Jasminum, cuspidatum Rotti. Oleaceae
33. 
எண்-எள்
553 
Sesamum indicum, Linn. Pedaliaceae
34. 
எருக்கு
511 
Calotropis gigantea, R. Brid. Asclepiadaceae
  1. இத்தாவரம் சங்க இலக்கியங்களில் இல்லை.