பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

776

சங்க இலக்கியத்


வரிசை
எண்
(1)
சங்க இலக்கியப் பெயர்
(2)
பக்கம்
(3)
தாவரப் பெயர்
(4)
தாவரக் குடும்பம்
(5)

35. 
எருவை
723 
Cyperus rotundus, Linn. Cyperaceae
36. 
எள் எண்
553 
Sesamum indicum, Linn. Pedaliaceae
37. 
எறுழம்
384 
Rhododendron nilagiricum, Zenk. Ericaceae
38. 
ஏனல் - தினை
761 
Setaria italica, Beauv. Gramineae
39. 
ஐயவி-சிறுவெண்கடுகு
62 
Brassica alba, H f. & D. Cruciferae
40. 
ஐவனம்-நெல்
750 
Oryza sativa, Linn. Gramineae
41. 
ஓமை-பாங்கர்
1 
Dillenia indica, Linn. Dilleniaceae
42. 
கடு-கடுக்காய்
321 
Terminalia chebula, Retz. Myrtaceae
43. 
கண்ணி -குன்றி
200 
Abrus precatorius, Linn. Papilionoideae
44. 
கண்பு-சம்பு
717 
Typha aungustata, B. & ch. Typhaceae
45. 
கணவிரம்
483 
Nerium indicum, Mill. Apocynaceae
46. 
கத்திகை
123 
Hiptage madablota, Gaertn, Malpighiaceae
47. 
கமுகு
694 
Areca catechu, Linn. Palmae
48. 
கரந்தை-நாறுகரந்தை
381 
Sphaeranthus indicus, Linn. Compositae
49. 
கரும்பு
739 
Saccharum officinarum, Linn. Gramineae
50. 
கருவாகை[1]
306 
Enterolobium saman, Prain. Mimosoideae
51. 
கருவிளம்
142 
Feronia elephantum, Corrn. Rutaceae
  1. இத்தாவரம் சங்க இலக்கியங்களில் இல்லை.