பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

780

சங்க இலக்கியத்


வரிசை
எண்
(1)
சங்க இலக்கியப் பெயர்
(2)
பக்கம்
(3)
தாவரப் பெயர்
(4)
தாவரக் குடும்பம்
(5)

108. 
தருப்பை
745 
Sachaarum spontaneum, Linn. Gramineae
109. 
தளவம், தளா, தளவு, (செம்முல்லை).
427 
Jasminum grandiflorum, Linn. Oleaceae
110. 
தாமரை
55 
Nelumbium speciosum, Willd. Nymphaeaceae
111. 
தாழை
712 
Pandanus tectorius, Soland. Pandanaceae
112. 
தில்லை
625 
Excoecaria agallocha, Linn. Euphorbiaceae
113. 
திலகம்
298 
Adenanthera pavonina, Linn. Mimosoideae
114. 
தினை
761 
Setaria italica, Beauv. Gramineae
115. 
தும்பை
595 
Leucas aspera, Sprang. Labiateae
116. 
துழாய்
591 
Ocimum sanctum, Linn. Labiateae
117. 
தூறை - நூறை
528 
lpomoea batatas, Poir Convolvulaceae
118. 
தெங்கு (தென்னை)
701 
Cocos nucifera, Linn. Palmae
119. 
தெறுழ்வீ
515 
Not known
120. 
தேமா
180 
Mangifera indica, Linn. Anacardiaceae
121. 
தேறுவீ-தேற்றாம்பூ
515 
Strychnos potatorum, L.. F. Loganiaceae
122. 
தோரை
750 
Oryza sativa, Linn. Gramineae
123. 
தோன்றி
670 
Gloriosa superba, Linn. Liliaceae