உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க இலக்கியத் தாவரங்கள் தாவர வகைப்பாட்டு (பெந்தம் & ஹுக்கர்) முறைப்படி

இருவித்திலைத் தாவரம்

அகவிதழ் பிரிந்தவை

I தாலமிபுளோரே

1. ரானேலீஸ்
குடும்பம்டில்லினியேசிபாங்கர்டில்லினியா இன்டிகா
""ஒமைடில்லினியா இன்டிகா
"மக்னோலியேசிசண்பகம்மைக்கீலியா சம்பகா
""பெருந்தண்சண்பகம்மக்னோலியா கிராண்டிபுளோரா
"நிம்பயேசிஆம்பல்நிம்பேயா பூபெசெனஸ்
""அல்லி" "
""செவ்வல்லிநிம்பேயா ரூப்ரா
""குவளைநிம்பேயா நௌசாலியா
""காவிநிம்பேயா நௌசாலியா
""நீலம்நிம்பேயா நௌசாலியா
""செங்கழுநீர்நிம்பேயா நௌசாலியா
" "நெய்தல்நிம்பேயா வயலேசியா
""கருங்குவளைநிம்பேயா வயலேசியா
" "தாமரைநிலம்பியம் ஸ்பிசியோசம்