பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/819

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

துணை நின்ற நூல்களும், வெளியீடுகளும்

 1. அகநானூறு : ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையுடன்–கழகப் பதிப்பு-1968.
 2. ஆசாரக் கோவை : பெருவாயில் முள்ளியார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 3. இலக்கியம் ஒரு பூக்காடு : கோ. வை. இளஞ்சேரன்– ராக்போர்ட் பப்ளிகேஷன்ஸ், சென்னை 1982.
 4. இன்னா நாற்பது : கபிலதேவர்–மர்ரே எஸ. ராஜம் வெளியீடு 1981.
 5. இனியவை நாற்பது : பூதஞ்சேந்தனார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 6. இறையனார் அகப்பொருள் : இறையனார்–நக்கீரர் உரையுடன்–கழகப் பதிப்பு 1976.
 7. ஏலாதி : கணிமேதாவியார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 8. ஐங்குறுநூறு : பழைய உரையுடன்–உ. வே. சா. பதிப்பு 1980.
 9. ஐந்திணை ஐம்பது : மாறன் பொறையனார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 10. ஐந்திணை எழுபது : மூவாதியார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 11. ஔழதியின் குணானுபவம் : (480 தாவரங்கள்)–இராமலிங்க அடிகள்–திருவருட்பா ஆறாந்திருமுறை வசனப்பகுதி–ச. ச. ச. சங்கப் பதிப்பு 1924.
 12. கடுகம், கடிகை, மாமூலம் : உரையுடன்–கழகப் பதிப்பு 1979.
 13. கலித்தொகை : நச்சினார்க்கினியா உரையுடன்–கழகப் பதிப்பு–ஆறாம் பதிப்பு 1962.
 14. களவழி நாற்பது : பொய்கையார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 15. காஞ்சி, ஏலாதி, கோவை–உரையுடன்–கழகப் பதிப்பு 1976.