இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80
மகரந்த வட்டம் | : | பல தாதிழைகள், தாதுப்பையில் உள்ள இரு துளைகளின் வழியே தாது உகும். |
சூலக வட்டம் | : | ஒரு செல்லால் ஆனது. சூல் தண்டு மெல்லியது, வளைந்தது. பல சூல்கள் இரு வரிசையாகச் சூலகச் சுவரை ஒட்டியிருக்கும். |
கனி | : | செந்நிறமானது. சிறுமுள் படர்ந்தது. காப்சூல் என்னும் தடுப்பு வெடிகனி. |
விதை | : | பல விதைகள் உண்டாகும். விதையுறை சிவந்தது. விதையில் சதைப் பற்றுடைய ஆல்புமின் காணப்படும். |
இப்புதர்ச்செடி மேற்கு மலைத்தொடரில் தானாக வளர்வதோடு வளர்க்கவும் படும்.