________________
கண் கிப் பொறுத்தலாற்றாமல் நீரொழுகின (கலி. 34:14, 18), 'பிரிந்து சென்ற காதவர் நாம் எண்ணியிருந்த நாள் கடவாமல் கண் உறுகின்ற வருத்தத்தைக் கை நீக்கினாற்போல் வந்தார்' எனத் தோழி தலை வியிடம் உவந்து கூறினாள் (கலி. 34:21-24). நிறுத் திய அளவில் நில்லாதனவாய்க் கண் நீரைப் பெருக்கத் தலைவி பிரியும் தலைவனைத் தழுவி விடுததாள் (கலி. 36:11). தலைவர் மீள்வதாகக் குறித்த இவ்விளவேனிற் காலம் மிகவும் அறலொ ழுகுமென்று கருதி அதற்கெதிரே என கண் வெம்மை யான நீரைச் சொரியும் என்று தோழி தலைவி யின் நிலையில் தன்னை வைத்துக் கூறினாள் (கலி. 35.14,15). தோழியரோடு கடும்புனவில் ஆடுகை யில் கால்தளர்ந்து அஞ்சித் தாமரைபோலும் கண் ணைப் புதைத்து அப்புனலோடு சென்ற தலை வியை அருளினால் தழுவிக் காப்பாற்றியவனுக்கு அவள் கற்புக் கடம்பூணடாள் (கலி. 39:1-6). காந தள மணம் கமழும் கரிய மலை பார்ப்பவர் கண் ணைத் தன்னிடத்தே வாங்கிக கொள்ளும் அழகு டையது (சுலி. 39:15). தோழி அறத்தொடு நின்றதை ஐயன்மார்க்குத் தாய் அறிவித்தவுடன் இனத்தி னால் அவர் கண்சிவந்து ஒருபகல் முழுதும் நெஞ் சழன்று பின் இருவரிடத்தும் குற்றமில்லை என உணர்ந்து ஆறினர் (கலி.39:20-35). தலைவியும் தோழியும் குரவையாடிக் கொண்டுநிலை பாடுகை யில் 'தலைவனின் மணவணியைக் காணாமல் நாணிக் கையினால் புதைபெறும கண்களும் கண் களோ என்று தோழி நகையாடக் கேட்ட தலைவி "யான் நின் கண்ணாலே மிகவும் காண்பேன்' எனக் கூறியவுடன, தோழி 'நெய்தல் இதழ்போலும் மை யுண்ட கண்ணாகிய நின்கண் என்கண்ணாகுக' என்றாள் (கலி. 39:41-44). *தலைவன் வரைவு கருதி வந்தானாகலின் பூபபோலும் அழகையுடைய நின் மையுண்ட கண் இனிப் பொலிக' எனத் தோழி தலைவியிடம் கூறினாள் (கலி. 39:50,51). முகத்திற் குப் பொருநதிய கண்ணையுடைய மகளிர் நாணி இறைஞ்சுதல போலத் தினைக்கதிர் முற்றித் தாழந் தன (கலி. 40.1-3), 'கூட்டம் பெறாமையால் வருந் திய தலைவியின பல இதழகளையுடைய மலர் போலும் மையுண்ட கண் பசக்கும்படி நீ கெடுததற் குக் காரணம் அது நின்மலையின் சுனைப்பூவை யொக்குமென்னும் பொறாமையோ' எனத் தோழி தலைவனை வினவினாள் (கலி. 45:8-11). தலைவி யைத் தலைவன கலந்த நோய் அவள ஒழுக்கத்தை மிகுததலினால் அதுகண்டு தோழி கண்துயிலாதவ ளானாள் (கலி. 46:23), 'நின சுனையிடத்து மழை யேற்ற நிலப்பூப்போலத் தலைவியின் கண் அயலார் இபொகரிதா? 5.வு 67 53: 8-11). கண் முன் நீர் சொரிகினறதற்கு நின் வரவை விரும்பி வருந்துகின்ற அவளுடைய துயிலில்லாத கணணி டத்து அவை நினக்குச் செய்த பழி ஏதுமுண்டோ என்று தலைவனிடம் வினவினாள் தோழி (கலி. 48: 18-15). 'தலைவியின துயிலிடை எழும் வருந்தத்தக்க கனவினால் வரும் கேடு மலையினும் பெரிதாதல் கண்டு அவள் பூப்போலும கண் துயிலுதற்கும் யான் அஞ்சுகின்றேன்' என்று தோழி தலைவனிடம் சொன்னாள் (கலி. 48:21-23), 'அலர்கின்ற பருவதி ததாய் அழகமைந்த மலர்போலும் மையுண்ட கண்ணை யுடைய தலைவியிடத்துத் தலைவன் இன்றியமையாத காதலைக் கொண்டிருந்தான் எனனும் சொல் இனிதாயினும், மினனலே கண ணாக இடியென்றும மழையெனறும் எண்ணாமல் அரிய வழியிலே தலைவன வருவது இன்னாதது' எனத் தோழி தலைவனிடத்துக கூறி இரவுககுறி மறுத்தாள் (கலி. 49: 10-13). அயலிலுளளார் அலர் தூற்றத தலைவியின் அழகிய நலனிழந்த கணகள் கயலுமிழ்கின்ற நீர்போல நீரைச் சொரிந்தன (கலி. களவினில் தலைவியது மெனலிரற் போதினை எடுத்துத தலைவன் அருளையுடைய தன் செங்கண் மறையும்படி ஒற்றிக் கொண்டு பெருமூச்சு விட்டான (கலி. 54:9-11). தலைவியை நிறுததி வந்த தலைவன அவளது கண நோக்கிப் பின உவமை கூற நினைந்து இதுதான பூவின தனமையைக கொணடிருக்கின்றதாயினும் இது பிறக்கு மிடமான சுனையிவலையே' எனப பாராட்டினான (கலி. 53: 5-8,12), 'கொடியெனறும் மினனெனறும் அணங்கெனறும யாதொன்றும் தெரியாத நின் இடையினிடத்தே என கண விரும்பி யோடப் பந்துடன தளர்ந்து ஒதுங்கிப புறப்படு பவளே, நீலமலரை வென்ற போரையுடைய நின் உண்கண், பாண்டியனின வேல் பகைவரை வருத்து மாறு போலச் சிவந்து எனனை வருத்தம செய்ய நீ இப்படி வருவது நின இளமைக்கு தககதோ' எனக் க்ைகிளைத் தலைவன காமஞசாலா இளமையோளிடம் வினவினான (கலி. 57:4-11), "பேரெழிலை யுடைய மலர்போலும் மையுண்ட கண்ணை யுடையவளே' என்பது காமஞ்சாலா இளமையோள ஒருத்தியைக் குறிதத கைக்கிளைத் தலைவனின் விளி (கலி, 58.2).'உலகில கண்ணுக்கு நிறைந்த நலதடுனை யுடைய மகளிரைசு கண்ட வர்க்கு உளநினற காமநோய மிகும்படி கடுக 2 u'n போகும் துயரைச் செய்தல் ஆலாக்குப் பெண் தன்மையனறு' எனக் கூறிக கணணும் ஒருதமாறு நின்று நடுங்கித் தன்னிடத்துத் தலைவன றை யிரநதான் எனத் தோழி தை கூனாள