பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

சங்க இலக்கியம்

சுருங்கை-கரந்துறை. ஒழுகுநீர் புகுகையை ஒருத்தருமறியாதபடி மறைத்துப்படிந்த வீதி -அரும்பத வுரையாசிரியர்

கலம்-இருவருக்குமுரிய பொதுச்சொல் யவனர் தந்த வினைமாண் நன்கலம் யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்

கன்னல்-கிரேக்கம்-தமிழ் காலத்தை அளக்கும் கருவி-கன்னல் பொருதளந் தறியும் பொய்யா மாக்கள் குறுநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப

-A് ഞഔ. 85-59

தமிழ்-கிரேக்க இலத்தீன் அரிசி-ஒரிஜா சோபட்டினம்-சோபட்னா காவிரி-கபிரில் முசிறி-முசிரில் கருவூர்-கரோரா மதுரை-மதோரா தொண்டி-திண்டிஸ் குமரி-கொமாரி கொற்கை-கொல்சாய் நாகப்பட்டினம்-நிகாமா மசூலிப்பட்டினம்-மசோலியா

11. யவன நாட்டினின்று வந்த அன்னப்பறவை

யின் உருவமாக அமைக்கப்பட்ட ஓதிம விளக்கையும்,

பெண் வடிவமாக அமைத்த பாவை விளக்கையும் தமிழர்

உபயோகித்தனர்.