பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-சில பார்வைகள் 15

றெவ்வருக்கமும் வியப்பமுறை செய்த பரிசும்

இக்கு வாகுனின் மைந்தனென வந்த பரிசும்

என்னும் கலிங்கத்துப்பரணி மக்கட் படைப்புத் தமிழகத்தில் உற்றதாகவே கூறுகின்றது. இங்குக் கூறப்பட்ட இராச பரம்பரையிலுள்ளோர் தமிழ் மக்களாகவே காணப்படு கின்றனர்.

தமிழர் தென்னிந்தியாவை வென்று குடியேறினார்களோ அன்றி பூர்வமே அங்கு வாழ்ந்து வருகின்றார்களோ என்று அறியக்கூடாத அவ்வளவு பழமை தொட்டு இந்தியாவில் உறைகின்றார்கள் என்றும், அவர்களுடைய உற்பத்தி மதுரை அல்லது தஞ்சாவூருக்குச் சமீபத்தில் இருக்கலா மென்றும் அவர்கள் பிற நாடுகளிலிருந்து இந்தியாவை அடைந்தார்களென்பது குறித்து யாதும் வரலாறு காணப்பட வில்லையென்றும் டாக்டர் வெர்கூசன் என்பவர் கூறுவர்.1

சலப்பிரளயத்துக்குப் பின் மக்கட் சந்ததி இந்தியா விலேயே பல்கியது என சர். வால்டர் ரவி என்னும் மேல் நாட்டறிஞர் கூறுகின்றார் .

SMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSiMS SSTTS TS

1 : “The Dravidians settlements in India extend to such Pre-historic times that we cannot even feel sure that we regard them as immigrants or at least, as either conquerors or colonists on a large scale but rather as aboriginal in the sense in which that term is usally understood.”

—Dr. FERGUSSON Quoted in Tamilian Antiquary No. 1

2. According to Sir Walter Releigh, India was the first planted and peopled country after the flood.

-Di avidian India