பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aw பார்வைகள் 187

இறும்பூது களுலிய வின்குரல் விறலியர் நறுங்கா ரடுக்கத்துக் குறிஞ்சிபாடி

-மலைபடு. 358.359

பெரிய மலைப்பக்கத்தே கொடிச்சியர் குறிஞ்சிப்பண் படுவதை அகநானூறு அறிவிக்கின்றது.

வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சி

-பெரும்பாண். 182

நெய்தல் முல்லை நிலங்கட்குரிய மாலை நேரப் பண் செவ்வழிப்பண். மகளிர் முழவு ஆகுளி என்னும் கருவிகளின் மூா சக்கு ஒத்து ஒலிக்கும் யாழிலே செவ்வழிப் பண்ணை எழுப்புவர். பின்னர் ஒள்ளிய சுடர்விளக்கு முற்படப்பூசைக்கு வேண்டும் பொருளுடன் கோயிலுக்குச் செல்வர். இராக் காலத்தில் முற்பகுதி இவ்வாறு கழியும். இதனை,

திவவுமெய்க் நிறுத்தச் செவ்வழி பண்ணிக் குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி நுண்ணி ராகுளி யிரட்டப் பலவுட் டொண்சுடர் விளக்க முந்துற மடையொடு

முந்தை யாமஞ் சென்ற பின்றை

-மதுரை. 6.04.620 வள் லும் மதுரைக்காஞ்சி அடிகள் புலப்படுத்தா நிற்கின்றன. செள்வழி இரக்க உணர்ச்சியை எழுப்பும் ஒரு பண் என்பதை,

அருளா யாகலோ கொடிதே யிருள்வரச் சிறியாழ் செவ்வழி பண்ணி யாழகின் காரெதிர் கானம் பாடினே மாக

-புறம், 144:1-3

பிரிந்தார்க்குத் துன்பம் தரும் யாழின் கண்ணே செவ்வழிப் பண்ணைப் பாடி அரிய உயிர்களை வருத்தும் அவ்