பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| n பார்வைகள் 189

கைவிடும்படிச் செய்து மறத்தினை அவர்களிடத்து கின்று பெயர்க்கும் தன்மையது பாலைப்பண்ணைக் கொண்ட யாழ்.

,rהיייזיידוי

ஆறலைக் கள்வர் படைவிட வருளின் மாறுதலை பெயர்க்கு மறுவின் பாலை

-பொருந.21-22

ான் னும் பொருநராற்றுப்படை வழி விளங்கலாம். இப்பண் பாழில் அன்றி எழுப்பப்படுவதைப் பெரும்பாணாற்றுப்படை | ணர்த்தா நிற்கின்றது.

குழலினின்றீம் பாலை -பெரும்பாண். 179.180

இன்னணம் தொல்காப்பியர் குறிஞ்சி, முல்லை மருதம், நெப்தல், பாலை என்னும் ஐவகை நிலத்திற்குரிய பண் களையும், யாழ்களையும், இசைக்கப்படும் காலத்தையும் கரிய அவர் செய்யுளியலில் நால்வகைப் பாக்களுக்குமுரிய ஆசைகளைக் கூறுகின்றார். அவை அகவல் செப்பல் துள்ளல் கல் என்பன. இவையும் இசைப்பாக்களே. வல்லிசை, மெல்லிசை குறுஞ்சீர் நெடுஞ்சீர் முதலிய வண்ணங்களை வகுத்துரைப்பதனால் இயற்றமிழோடு இசைத்தமிழ் விரவி யிருந்தமை தெளிவாகிறது. இசையையும் கூத்தினையும் _றுதுணையாகக் கொண்ட பாணரும் கூத்தரும் பொருநரும் ஒருவரை ஒருவர் ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படையென்னும் துறையாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. இச் சான்றுகளால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும் அவர் காலத்தும் தமிழர் இசைக்கலையில் சிறந்து நின்ற பான்மை தெளிவா

• ıl” יון (h.

சங்க இலக்கியங்களும் இசையும்

பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், திருக்குறளும், சிலம்பு, மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்களும்,