பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ பார்வைகள் 207

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்றருவேன்

-கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூ மணியே நீயெனக்குச்

சங்கத்தமிழ் மூன்றுந் தா ாறு பாடியிருப்பது முத்தமிழ்ச்சங்கம் நிலவி இருந்தது ாறும் கருத்தை அரண் .ெ ச ய் து நி ற் கி ற து. திரு. 3காவையார்,

சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்

பலத்துமென் சிந்தை யுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்த

வொண்திங் தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி

ஏழிசைச் சூழல் புக்கோ இறைவா தடவரைத் தோட்டு

என்கொண்டு புகுந் தெய்தியதோ ாக் கூறும்செய்யுளில் ஏழிசை என்றுகுறிப்பிடப்படுவது தமிழ் இா என்றும் சூழல் எனப்படுவது சங்கம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இதன்மூலம் இயற்றமிழ் வளர்க்க இருந்த -ங்கம் போன்று இசைத் தமிழ் வளர்க்கத் தனிச்சங்கம் நிறுவிப் பாண்டியர்கள் பைந்தமிழையும் இசையையும் பாங் குற வளர்த்து வந்தனர் என்று எண்ணப்படுகிறது. இந்தக் கருத்தை ஆதரித்து நளவெண்பாவில் கூறும்,

ஆழி வடிவம்பலம்ப கின்றாலும் அன்றொருகார் ஏழிசை நூற் சங்கத் திருந்தாலும் ான்ற செய்யுள் மு. காலத்தில் இசை வளர்க்கத் தனிப் பெரும் சங்கம் நிலவியிருந்தது என்பதை வலியுறுத்துவ தாகும்.

இசை நூற்கள்

சங்க காலத்தில் இசை வளர்க்கப் பல புலவர்கள் இருந்து வந்தனர். எண்ணற்ற இசைப்புலவர்கள் இசை